கைதூக்கி எடுத்தீரே
நான் உம்மைப் போற்றுகிறேன்
1. எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல்
தூக்கி எடுத்தீரே
உயிருள்ள நாட்களெல்லாம்
நான் உன்னைப் போற்றுகிறேன்
நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே
2. என் தேவனே தகப்பனே
என்று நான் கூப்பிட்டேன்
நீர் என்னை குணமாக்கினீர்
சாகாமல் பாதுகாத்தீர்
3. மாற்றினீரே அழுகையை
போற்றி புகழ்கின்றேன்
துயரம் நீக்கினீரே
மகில்சியல் உடுத்தினீரே
4. இரவெல்லாம் அழுகையென்றால்
பகலில் ஆனந்தமே
கோபமோ ஒரு நிமிடம்
தயவோ வாழ்நாளெல்லாம்
5. உன் தயவால் என் பர்வதம்
நிலையாய் நிற்கச் செய்தீர்
திருமுகம் மறைந்தபோது
மிகவும் கலங்கி போனேன்
கைதூக்கி எடுத்தீரே – Kai Thooki Edutheerae Lyrics in English
Kaithookki eduththeerae naan ummaip pottaுkiraேn 1. Ethiri maerkonndu makilavidaamal thookki eduththeerae uyirulla naatkalellaam naan unnaip pottaுkiraேn nanti nanti naalellaam umakkae 2. En thaevanae thakappanae entu naan kooppittaேn neer ennai kunamaakkineer saakaamal paathukaaththeer 3. Maattineerae alukaiyai potti pukalkinten thuyaram neekkineerae makilsiyal uduththineerae 4. Iravellaam alukaiyental pakalil aananthamae kopamo oru nimidam thayavo vaalnaalellaam 5. Un thayavaal en parvatham nilaiyaay nirkach seytheer thirumukam marainthapothu mikavum kalangi ponaen
PowerPoint Presentation Slides for the song கைதூக்கி எடுத்தீரே – Kai Thooki Edutheerae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கைதூக்கி எடுத்தீரே PPT
Kai Thooki Edutheerae PPT
கைதூக்கி எடுத்தீரே – Kai Thooki Edutheerae Song Meaning
You raised your hand
I adore you
1. Enemy without further enjoyment
You picked it up
All the living days
I admire you
Thank you, thank you all day
2. My God is the Father
I called out
You healed me
You saved me from dying
3. Change the cry
I praise and praise
You removed the misery
You are dressed like a magpie
4. If you cry all night
Bliss during the day
Anger for a minute
Dayao for life
5. My mountain by your grace
You made me stand still
When Thirumugam disappeared
I was very upset
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எடுத்தீரே போற்றுகிறேன் நன்றி கைதூக்கி உம்மைப் எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல் தூக்கி உயிருள்ள நாட்களெல்லாம் உன்னைப் நாளெல்லாம் உமக்கே தேவனே தகப்பனே கூப்பிட்டேன் நீர் என்னை English
