Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கைதூக்கி எடுத்தீரே

கைதூக்கி எடுத்தீரே
நான் உம்மை போற்றுகிறேன் -2
எதிரி மேற்கொண்டு
மகிழவிடாமல் தூக்கியெடுதேரே -2
உயிர் உள்ள நாட்களிலெல்லாம்
நான் உம்மை போற்றுகின்றேன் -2

நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே -2
கைதூக்கி எடுத்தீரே நான் உண்மை போற்றுகிறேன்

என் தேவனே தகப்பனே
என்று நான் கூப்பிட்டேன் -2
நீர் என்னை குணமாக்கினீர்
சாகாமல் பாதுக்காதீர் -2
-நன்றி நன்றி…

மாற்றினீரே அழுகையை
போற்றி புகழ்கின்றேன் -2
துயரம் நீக்கினீரே
மகிழ்ச்சியால் உயர்தினேரே -2
-நன்றி நன்றி…

Keyboard Chords for Kai Thooki Edutheerae

Kaithooki Eduthirea – Nan ummai potrugiren Lyrics in English

kaithookki eduththeerae
naan ummai pottukiraen -2
ethiri maerkonndu
makilavidaamal thookkiyeduthaerae -2
uyir ulla naatkalilellaam
naan ummai pottukinten -2

nanti nanti naalellaam umakkae -2
kaithookki eduththeerae naan unnmai pottukiraen

en thaevanae thakappanae
entu naan kooppittaen -2
neer ennai kunamaakkineer
saakaamal paathukkaatheer -2
-nanti nanti…

maattineerae alukaiyai
potti pukalkinten -2
thuyaram neekkineerae
makilchchiyaal uyarthinaerae -2
-nanti nanti…

Keyboard Chords for Kai Thooki Edutheerae

PowerPoint Presentation Slides for the song Kaithooki Eduthirea – Nan ummai potrugiren

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கைதூக்கி எடுத்தீரே PPT
Kaithooki eduthirea PPT

நன்றி கைதூக்கி எடுத்தீரே உம்மை போற்றுகிறேன் நன்றி… எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல் தூக்கியெடுதேரே உயிர் நாட்களிலெல்லாம் போற்றுகின்றேன் நாளெல்லாம் உமக்கே உண்மை தேவனே தகப்பனே கூப்பிட்டேன் English