கைதூக்கி எடுத்தீரே
நான் உம்மை போற்றுகிறேன் -2
எதிரி மேற்கொண்டு
மகிழவிடாமல் தூக்கியெடுதேரே -2
உயிர் உள்ள நாட்களிலெல்லாம்
நான் உம்மை போற்றுகின்றேன் -2
நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே -2
கைதூக்கி எடுத்தீரே நான் உண்மை போற்றுகிறேன்
என் தேவனே தகப்பனே
என்று நான் கூப்பிட்டேன் -2
நீர் என்னை குணமாக்கினீர்
சாகாமல் பாதுக்காதீர் -2
-நன்றி நன்றி…
மாற்றினீரே அழுகையை
போற்றி புகழ்கின்றேன் -2
துயரம் நீக்கினீரே
மகிழ்ச்சியால் உயர்தினேரே -2
-நன்றி நன்றி…
Keyboard Chords for Kai Thooki Edutheerae
Kaithooki Eduthirea – Nan ummai potrugiren Lyrics in English
Kaithookki eduththeerae
Naan ummai pottaுkiraேn -2
Ethiri maerkonndu
Makilavidaamal thookkiyeduthaerae -2
Uyir ulla naatkalilellaam
Naan ummai pottaுkinten -2
Nanti nanti naalellaam umakkae -2
Kaithookki eduththeerae naan unnmai pottaுkiraேn
En thaevanae thakappanae
Entu naan kooppittaேn -2
Neer ennai kunamaakkineer
Saakaamal paathukkaatheer -2
-nanti nanti…
Maattineerae alukaiyai
Potti pukalkinten -2
Thuyaram neekkineerae
Makilchchiyaal uyarthinaerae -2
-nanti nanti…
Keyboard Chords for Kai Thooki Edutheerae
PowerPoint Presentation Slides for the song Kaithooki Eduthirea – Nan ummai potrugiren
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கைதூக்கி எடுத்தீரே PPT
Kaithooki eduthirea PPT

