Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கால் மிதிக்கும் தேசமெல்லாம்என்

கால் மிதிக்கும் தேசமெல்லாம்-என்
கர்த்தருக்கு சொந்தமாகும்
கண்பார்க்கும் பூமியெல்லாம்
கல்வாரி கொடிபறக்கும்

1. பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடி-அல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம்-அல்லேலூயா
2. எழும்பட்டும் எழும்பட்டும்
கிதியோனின் சேனைகள்
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று
3. செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை
4. திறக்கட்டும் திறக்கட்டும்
சவிசேஷ வாசல்கள்
வளரட்டும் வளரட்டும்
அபிஷேக திருச்சபைகள்

Kal Mithikum Desamellam Lyrics in English

Kaal mithikkum thaesamellaam-en karththarukku sonthamaakum kannpaarkkum poomiyellaam kalvaari kotiparakkum 1. Parakkattum parakkattum siluvaiyin jeyakkoti-Alleluya uyarattum uyarattum Yesuvin thirunaamam-Alleluya 2. Elumpattum elumpattum kithiyonin senaikal mulangattum mulangattum Yesuthaan valiyentu 3. Sellattum sellattum jepasenai thuthisenai vellattum vellattum ethiriyin erikovai 4. Thirakkattum thirakkattum savisesha vaasalkal valarattum valarattum apishaeka thiruchSabaikal

PowerPoint Presentation Slides for the song Kal Mithikum Desamellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கால் மிதிக்கும் தேசமெல்லாம்என் PPT
Kal Mithikum Desamellam PPT

கால் மிதிக்கும் தேசமெல்லாம்என்கர்த்தருக்கு சொந்தமாகும்கண்பார்க்கும் பூமியெல்லாம்கல்வாரி கொடிபறக்கும் பறக்கட்டும் பறக்கட்டும்சிலுவையின் ஜெயக்கொடிஅல்லேலூயாஉயரட்டும் உயரட்டும்இயேசுவின் திருநாமம்அல்லேலூயா எழும்பட்டும் எழும்பட்டும்கிதியோனின் சேனைகள்முழங்கட்டும் முழங்கட்டும்இயேசுதான் வழியென்று செல்லட்டும் செல்லட்டும்ஜெபசேனை துதிசேனைவெல்லட்டும் English