Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காலங்கள் வீணாய் கழிகின்றதே

kalangal venai kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே

Lyrics
காலங்கள் வீணாய் கழிகின்றதே
கருத்தில் கொள்வார்
யாருமில்லை
சென்றிட்ட காலங்கள் திரும்ப வருமோ
மீண்டும் வந்திடுமோ-2

மாயையான வாழ்வினிலே
நாட்டம் கொள்வது ஏனம்மா
பொருளை இழந்தால் மேனியை இழந்தால்
யாவும் வீனல்லவா-2—காலங்கள்

தேவ சித்தம் கேள் நீரூம்
கண்ணீர் சிந்தும் காலம் வரும்
கீழ்படிந்தால் வாழ்வு மலரும்
யாவும் ஆதாயம்-2—-காலங்கள்

அடங்கி இருந்தால் உயர்த்திடுவார்
உயர்வும் தாழ்வும் தேவ சித்தம்
ஏற்ற காலத்தில் பலனை அளிப்பார்
கர்த்தரை நம்பியேவா-2—-காலங்கள்.

Kalangal Venai Kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே Lyrics in English

Kalangal venai kazigindradhae – kaalangal veennaay kalikintathae Lyrics kaalangal veennaay kalikintathae karuththil kolvaar yaarumillai sentitta kaalangal thirumpa varumo meenndum vanthidumo-2 maayaiyaana vaalvinilae naattam kolvathu aenammaa porulai ilanthaal maeniyai ilanthaal yaavum veenallavaa-2—kaalangal thaeva siththam kael neeroom kannnneer sinthum kaalam varum geelpatinthaal vaalvu malarum yaavum aathaayam-2—-kaalangal adangi irunthaal uyarththiduvaar uyarvum thaalvum thaeva siththam aetta kaalaththil palanai alippaar karththarai nampiyaevaa-2—-kaalangal.

PowerPoint Presentation Slides for the song Kalangal Venai Kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காலங்கள் வீணாய் கழிகின்றதே PPT
Kalangal Venai Kazigindradhae PPT

காலங்கள் வீணாய் கழிகின்றதே இழந்தால் யாவும் தேவ சித்தம் kalangal venai kazigindradhae Lyrics கருத்தில் கொள்வார் யாருமில்லை சென்றிட்ட திரும்ப வருமோ மீண்டும் வந்திடுமோ English