Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கலங்குவதேன் கண்ணீர் விடுவதேன்

கலங்குவதேன் கண்ணீர் விடுவதேன்
நேசரின் கரங்களே தேற்றுமே
இயேசுவின் காயங்கள் ஆற்றுமே..

சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்
உடைந்து போன உன் நெஞ்சம் காண்கிறார்
அழைத்த தேவன் உன்னை நடத்தி செல்வார்
கண்ணீரை துடைப்பார் கவலைகள் மாற்றுவார்..
புது ஜீவன் ஊற்றுவார் புது சிருஷ்டி ஆக்குவார்!

அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்
அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார்
நீதி தேவன் உனக்கு நியாயம் செய்வார்
நிச்சயம் பலன் தருவார் உறுதியாய் உயர்த்திடுவார்
தோல்வியில் ஜெயம் தருவார்
வியாதியில் சுகம் தருவார்

Kalanguvathen Kanneer Viduvadhen Lyrics in English

Kalanguvathaen kannnneer viduvathaen
Naesarin karangalae thaettaுmae
Yesuvin kaayangal aattaுmae..

Sornthu pona un ullam paarkkiraar
Utainthu pona un nenjam kaannkiraar
Alaiththa Dhevan unnai nadaththi selvaar
Kannnneerai thutaippaar kavalaikal maattaுvaar..
Puthu jeevan oottaுvaar puthu sirushti aakkuvaar!

Avarukkaana un ilappukal paarkkiraar
Avarukkaana un alaichchalkal kaannkiraar
Neethi Dhevan unakku niyaayam seyvaar
Nichchayam palan tharuvaar uraுthiyaay uyarththiduvaar
Tholviyil jeyam tharuvaar
Viyaathiyil sukam tharuvaar

PowerPoint Presentation Slides for the song Kalanguvathen Kanneer Viduvadhen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கலங்குவதேன் கண்ணீர் விடுவதேன் PPT
Kalanguvathen Kanneer Viduvadhen PPT

போன தேவன் தருவார் கலங்குவதேன் கண்ணீர் விடுவதேன்நேசரின் கரங்களே தேற்றுமேஇயேசுவின் காயங்கள் ஆற்றுமே சோர்ந்து உள்ளம் பார்க்கிறார்உடைந்து நெஞ்சம் காண்கிறார்அழைத்த உன்னை நடத்தி செல்வார்கண்ணீரை துடைப்பார் English