Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கலப்பையின் மேல் கைவைத்திட்டேன்

கலப்பையின் மேல் கைவைத்திட்டேன்
திரும்பி பார்கமாட்டேன்
முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன்
இயேசு முன் செல்கிறார் (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)

1. எண்ணிமுடியா நன்மைகளாலே
என்னை நிரப்பினார்
சொல்லிமுடியா அதிசயத்தாலே
என்னை நடத்தினார் (2)

நான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)
இயேசு இயேசு இயேசு போதுமே (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)
கலப்பையின் மேல் …..

2. துன்பங்கள் துயரங்கள் வருமைகள் வியாதிகள்
வந்தால் எனக்கென்ன
துங்கவர் இயேசு துணையாய் இருக்க
ஜெயித்து வாழ்ந்திடுவேன் (2)

நான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)
இயேசு இயேசு இயேசு போதுமே (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)
கலப்பையின் மேல் …..

3. சத்தியம் சொல்லி சாத்தானை வென்று
சபைகள் கட்டிடுவேன்
கிராமங்கள் தோறும் கிறிஸ்துவின் தேவ
சங்கங்கள் எழுப்பிடுவேன் (2)

நான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)
இயேசு இயேசு இயேசு போதுமே (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)
கலப்பையின் மேல் …..

4. இதுவரை என்னை நடத்தின தேவன்
இனியும் நடத்திடுவார்
எல்-ஷடாய் தேவன் வலக்கரதாலே
எல்லாம் செய்திடுவார் (2)

நான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)
இயேசு இயேசு இயேசு போதுமே (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)
கலப்பையின் மேல் …..

Kalappaiyin Mael Kaivaiththitaen Lyrics in English

Kalappaiyin mael kaivaiththittaேn
Thirumpi paarkamaattaேn
Mun vaiththa kaalai pin vaikkamaattaேn
Yesu mun selkiraar (2)
Alleluya Alleluya allae-looyaa Alleluya (4)

1. Ennnnimutiyaa nanmaikalaalae
Ennai nirappinaar
Sollimutiyaa athisayaththaalae
Ennai nadaththinaar (2)

Naan en solvaen naan en solvaen (2)
Yesu Yesu Yesu pothumae (2)
Alleluya Alleluya allae-looyaa Alleluya (4)
Kalappaiyin mael …..

2. Thunpangal thuyarangal varumaikal viyaathikal
Vanthaal enakkenna
Thungavar Yesu thunnaiyaay irukka
Jeyiththu vaalnthiduvaen (2)

Naan en solvaen naan en solvaen (2)
Yesu Yesu Yesu pothumae (2)
Alleluya Alleluya allae-looyaa Alleluya (4)
Kalappaiyin mael …..

3. Saththiyam solli saaththaanai ventu
Sabaikal katdiduvaen
Kiraamangal thoraுm Kristhuvin thaeva
Sangangal eluppiduvaen (2)

Naan en solvaen naan en solvaen (2)
Yesu Yesu Yesu pothumae (2)
Alleluya Alleluya allae-looyaa Alleluya (4)
Kalappaiyin mael …..

4. Ithuvarai ennai nadaththina Dhevan
Iniyum nadaththiduvaar
El-shadaay Dhevan valakkarathaalae
Ellaam seythiduvaar (2)

Naan en solvaen naan en solvaen (2)
Yesu Yesu Yesu pothumae (2)
Alleluya Alleluya allae-looyaa Alleluya (4)
Kalappaiyin mael …..

PowerPoint Presentation Slides for the song Kalappaiyin Mael Kaivaiththitaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கலப்பையின் மேல் கைவைத்திட்டேன் PPT
Kalappaiyin Mael Kaivaiththitaen PPT

அல்லேலூயா இயேசு சொல்வேன் கலப்பையின் போதுமே கைவைத்திட்டேன்திரும்பி பார்கமாட்டேன்முன் வைத்த காலை வைக்கமாட்டேன்இயேசு முன் செல்கிறார் எண்ணிமுடியா நன்மைகளாலேஎன்னை நிரப்பினார்சொல்லிமுடியா அதிசயத்தாலேஎன்னை நடத்தினார் துன்பங்கள் English