Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

களிகூறுவோம் களிகூறுவோம்

களிகூறுவோம் களிகூறுவோம்
ஆவியின் நிறைவினால் களிகூறுவோம்
அகமகிழ்வோம் அகமகிழ்வோம்
ஆத்தும நேசரில் அகமகிழ்வோம்

Chorus

ஆண்டவர் இயேசு நம்மோடு இருப்பதால்
ஆடி பாடி துதித்திடுவோம் (2)

Verse 1

ஜீவன் சுகம் பெலன் தந்ததினால்
ஜீவாதி பதியாய் போற்றிடுவோம் (2)
கிருபையின் நிறைவினை நமக்கு தந்தார்
உள்ளத்தின் ஆழத்திலே துதித்திடுவோம் (2)

Verse 2

மனிதனின் அன்பு மாறிடுமே
மாயையான இந்த வாழ்க்கையிலே (2)
மாறாத அன்புள்ள இயேசு இராஜா
நம்மோடு இருப்பதாலே துதித்திடுவோம் (2)

Verse 3

பரிசுத்த ஆவியின் நிறைவினாலே
பரலோக சந்தோஷம் அனுபவிப்போம் (2)
பாவ சாப வல்லமைகள் முறிந்ததாலே
பாடி பாடி பரமனையே துதித்திடுவோம் (2)

Kalikuruvoom – Kalikooruvom Kalikooruvom Lyrics in English

kalikooruvom kalikooruvom
aaviyin niraivinaal kalikooruvom
akamakilvom akamakilvom
aaththuma naesaril akamakilvom

Chorus

aanndavar Yesu nammodu iruppathaal
aati paati thuthiththiduvom (2)

Verse 1

jeevan sukam pelan thanthathinaal
jeevaathi pathiyaay pottiduvom (2)
kirupaiyin niraivinai namakku thanthaar
ullaththin aalaththilae thuthiththiduvom (2)

Verse 2

manithanin anpu maaridumae
maayaiyaana intha vaalkkaiyilae (2)
maaraatha anpulla Yesu iraajaa
nammodu iruppathaalae thuthiththiduvom (2)

Verse 3

parisuththa aaviyin niraivinaalae
paraloka santhosham anupavippom (2)
paava saapa vallamaikal murinthathaalae
paati paati paramanaiyae thuthiththiduvom (2)

PowerPoint Presentation Slides for the song Kalikuruvoom – Kalikooruvom Kalikooruvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download களிகூறுவோம் களிகூறுவோம் PPT
Kalikooruvom Kalikooruvom PPT

துதித்திடுவோம் களிகூறுவோம் அகமகிழ்வோம் பாடி Verse ஆவியின் இயேசு நம்மோடு நிறைவினால் ஆத்தும நேசரில் Chorus ஆண்டவர் இருப்பதால் ஆடி ஜீவன் சுகம் பெலன் தந்ததினால் English