Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தர் நம் பட்சமே

கர்த்தர் நம் பட்சமே

     
1. களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே
தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்
அவர் நமக்கு யாவிலும் எல்லாமே
எப்பாவம் பயம் நீக்குவார்
 
கர்த்தர் நம் பட்சம் கர்த்தர் நம்மோடு கர்த்தர் சகாயர்
யார் எதிர்க்க வல்லோர்? யார்? யார்? யார்?
யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்?
     
2. திடனடைவோம் தீமை மேற்கொள்ளுவோம்
கர்த்தாவின் வல்ல கரத்தால்!
உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்
அவரே திடன் ஆகையால்
    
3. வாக்கை நம்புவோம் உறுதி மொழியாய்
கிறிஸ்துவில் ஆம் ஆமென் என்றே
பூமி ஒழிந்தும் என்று உறுதி நிலைக்கும்
இது மெய் மெய்யே
    
4. நிலைத்திருப்போம் கர்த்தர் கட்டினில்
அதால் நித்திய ஜீவன் உண்டாம்
பற்றும் ஏழையைத் தம் வல்லக்கரத்தில்
வைத்தென்றும் பாதுகாப்பாராம்

Kalikuuruvoem Karththar Nam Patsamae Lyrics in English

Karththar nam patchamae

     
1. Kalikooruvom Karththar nam patchamae
Tham raththaththaal nammai meettar
Avar namakku yaavilum ellaamae
Eppaavam payam neekkuvaar
 
Karththar nam patcham Karththar nammodu Karththar sakaayar
Yaar ethirkka vallor? Yaar? Yaar? Yaar?
Yaar ethirkka vallor? Yaar vallor?
     
2. Thidanataivom theemai maerkolluvom
Karththaavin valla karaththaal!
Unnmai pakthiyaay naatooraுm jeevippom
Avarae thidan aakaiyaal
    
3. Vaakkai nampuvom uraுthi moliyaay
Kristhuvil aam Amen ente
Poomi olinthum entu uraுthi nilaikkum
Ithu mey meyyae
    
4. Nilaiththiruppom Karththar kattinil
Athaal niththiya jeevan unndaam
Pattaுm aelaiyaith tham vallakkaraththil
Vaiththentum paathukaappaaraam

PowerPoint Presentation Slides for the song Kalikuuruvoem Karththar Nam Patsamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தர் நம் பட்சமே PPT
Kalikuuruvoem Karththar Nam Patsamae PPT

கர்த்தர் நம் வல்லோர் எதிர்க்க உறுதி பட்சமே களிகூருவோம் பட்சமேதம் ரத்தத்தால் நம்மை மீட்டார்அவர் நமக்கு யாவிலும் எல்லாமேஎப்பாவம் பயம் நீக்குவார் பட்சம் நம்மோடு சகாயர்யார் English