Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

களிப்புடன் கூடுவோம்

1. களிப்புடன் கூடுவோம்,
கர்த்தரை நாம் போற்றுவோம்
அவர் தயை என்றைக்கும்
தாசரோடு நிலைக்கும்.

2. ஆதிமுதல் அவரே
நன்மை யாவும் செய்தாரே
அவர் தயை என்றைக்கும்
மாந்தர்மேலே சொரியும்.

3. இஸ்ரவேலைப் போஷித்தார்,
நித்தம் வழி காட்டினார்
அவர் தயை என்றைக்கும்
மன்னாபோலே சொரியும்.

4. வானம் பூமி புதிதாய்
சிஷ்டிப்பாரே ஞானமாய்
அவர் தயை என்றைக்கும்
அதால் காணும் யாருக்கும்.

Kalippudan Kooduvom Kartharai Naam Lyrics in English

1. Kalippudan kooduvom, karththarai naam pottaுvom avar thayai entaikkum thaasarodu nilaikkum. 2. Aathimuthal avarae nanmai yaavum seythaarae avar thayai entaikkum maantharmaelae soriyum. 3. Isravaelaip poshiththaar, niththam vali kaattinaar avar thayai entaikkum mannaapolae soriyum. 4. Vaanam poomi puthithaay sishtippaarae njaanamaay avar thayai entaikkum athaal kaanum yaarukkum.

PowerPoint Presentation Slides for the song Kalippudan Kooduvom Kartharai Naam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download களிப்புடன் கூடுவோம் PPT
Kalippudan Kooduvom Kartharai Naam PPT

தயை சொரியும் களிப்புடன் கூடுவோம்கர்த்தரை போற்றுவோம்அவர் என்றைக்கும்தாசரோடு நிலைக்கும் ஆதிமுதல் அவரேநன்மை யாவும் செய்தாரேஅவர் என்றைக்கும்மாந்தர்மேலே இஸ்ரவேலைப் போஷித்தார்நித்தம் வழி காட்டினார்அவர் என்றைக்கும்மன்னாபோலே வானம் பூமி English