Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மேலானவரே, மேன்மையுள்ளவரே, சர்வ வல்லவரே ஸ்தோத்திரம்

மேலானவரே, மேன்மையுள்ளவரே, சர்வ வல்லவரே ஸ்தோத்திரம்
மேலானவரே, மேன்மையுள்ளவரே, சர்வ வல்லவரே ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்

கிருபை நிறைந்தவரே ஸ்தோத்திரம்
இரக்கமுள்ளவரே ஸ்தோத்திரம்
அன்புள்ளவரே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்

மகிமை நிறைந்தவரே ஸ்தோத்திரம்
மாட்சிமை நிறைந்தவரே ஸ்தோத்திரம்
மகத்துவமானவரே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்

கன்மலையே ஸ்தோத்திரம்
என்னை காண்பவரே ஸ்தோத்திரம்
என்னை காப்பவரே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்

எந்தன் அடைக்கலமே ஸ்தோத்திரம்
எந்தன் துணையாளரே ஸ்தோத்திரம்
எந்தன் மணவாளரே ஸ்தோத்திரம்

பரிசுத்தம் உள்ளவரே ஸ்தோத்திரம்
என்னை படைத்தவரே ஸ்தோத்திரம்
எந்தன் பரிகாரியே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்

உன்னதரே ஸ்தோத்திரம்
உயர்ந்தவரே ஸ்தோத்திரம்
சிறந்தவரே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்

Kalpana Jabez – Melanavarae, Menmai ullavarae, sarva vallavare sthothiram Lyrics in English

maelaanavarae, maenmaiyullavarae, sarva vallavarae sthoththiram
maelaanavarae, maenmaiyullavarae, sarva vallavarae sthoththiram

sthoththiram, sthoththiram, sthoththiram
sthoththiram, sthoththiram, sthoththiram
sthoththiram, sthoththiram, sthoththiram
sthoththiram

kirupai nirainthavarae sthoththiram
irakkamullavarae sthoththiram
anpullavarae sthoththiram, sthoththiram

makimai nirainthavarae sthoththiram
maatchimai nirainthavarae sthoththiram
makaththuvamaanavarae sthoththiram, sthoththiram

kanmalaiyae sthoththiram
ennai kaannpavarae sthoththiram
ennai kaappavarae sthoththiram, sthoththiram

sthoththiram, sthoththiram, sthoththiram
sthoththiram, sthoththiram, sthoththiram
sthoththiram, sthoththiram, sthoththiram
sthoththiram

enthan ataikkalamae sthoththiram
enthan thunnaiyaalarae sthoththiram
enthan manavaalarae sthoththiram

parisuththam ullavarae sthoththiram
ennai pataiththavarae sthoththiram
enthan parikaariyae sthoththiram, sthoththiram

unnatharae sthoththiram
uyarnthavarae sthoththiram
siranthavarae sthoththiram, sthoththiram

sthoththiram, sthoththiram, sthoththiram
sthoththiram, sthoththiram, sthoththiram
sthoththiram, sthoththiram, sthoththiram
sthoththiram

PowerPoint Presentation Slides for the song Kalpana Jabez – Melanavarae, Menmai ullavarae, sarva vallavare sthothiram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மேலானவரே, மேன்மையுள்ளவரே, சர்வ வல்லவரே ஸ்தோத்திரம் PPT
Melanavarae, Menmai ullavarae, sarva vallavare sthothiram PPT

ஸ்தோத்திரம் எந்தன் நிறைந்தவரே என்னை மேலானவரே மேன்மையுள்ளவரே சர்வ வல்லவரே கிருபை இரக்கமுள்ளவரே அன்புள்ளவரே மகிமை மாட்சிமை மகத்துவமானவரே கன்மலையே காண்பவரே காப்பவரே அடைக்கலமே துணையாளரே English