Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கல்வாரி மாமலை ஓரம்

கல்வாரி மாமலை ஓரம்
கொடுங்கோர காட்சி கண்டேன் (2)
கண்ணில் நீர் வழிந்திடுதே
எந்தன் மீட்பர் இயேசு அதோ (2)

1. எருசலேமின் வீதிகளில்
ரத்த வெள்ளம் கோலமிட (2)
திருக்கோலம் நிந்தனையால்
உருக்குலைந்து சென்றனரே (2)
உருக்குலைந்து சென்றனரே

2. சிலுவை தன் தோளதிலே
சிதறும் தன் வேர்வையிலே (2)
சிறுமை அடைந்தவராய்
நிந்தனை பல சகித்தார் (2)
நிந்தனை பல சகித்தார்

3. எருசலேமின் வீதிகளில்
இரத்த வெள்ளம் கோலமிட (2)
திருக்கோலம் நிந்தனையாய்
உருக்குலைந்து சென்றனரே (2)
உருக்குலைந்து சென்றனரே

Kalvaari Maamalai Oram Lyrics in English

Kalvaari maamalai oram kodungaோra kaatchi kanntaen (2) kannnnil neer valinthiduthae enthan meetpar Yesu atho (2) 1. Erusalaemin veethikalil raththa vellam kolamida (2) thirukkolam ninthanaiyaal urukkulainthu sentanarae (2) urukkulainthu sentanarae 2. Siluvai than tholathilae sitharaுm than vaervaiyilae (2) siraுmai atainthavaraay ninthanai pala sakiththaar (2) ninthanai pala sakiththaar 3. Erusalaemin veethikalil iraththa vellam kolamida (2) thirukkolam ninthanaiyaay urukkulainthu sentanarae (2) urukkulainthu sentanarae

PowerPoint Presentation Slides for the song Kalvaari Maamalai Oram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கல்வாரி மாமலை ஓரம் PPT
Kalvaari Maamalai Oram PPT

Kalvaari Maamalai Oram Song Meaning

Calvary Mamalai Oram
I saw a horrible scene (2)
Make your eyes water
Whose savior is Jesus (2)

1. In the streets of Jerusalem
Bloodshed (2)
By the blasphemy of Thirukolam
The lost (2)
You who have gone astray

2. Cross on his shoulder
(2)
Being small
Suffered many reproaches (2)
He endured many insults

3. In the streets of Jerusalem
Bloodshed (2)
Trikolam is blasphemous
The lost (2)
You who have gone astray

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உருக்குலைந்து சென்றனரே எருசலேமின் வீதிகளில் வெள்ளம் கோலமிட திருக்கோலம் நிந்தனை சகித்தார் கல்வாரி மாமலை ஓரம் கொடுங்கோர காட்சி கண்டேன் கண்ணில் நீர் வழிந்திடுதே English