Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கல்வாரி சிலுவை நாதா

கல்வாரி சிலுவை நாதா
காரிருள் நீக்கும் தேவா

பல்வினை பலனாம் பாவம்
புரிந்தவர் எமைக்கண் பாரும் (2) — கல்வாரி

1. மன்னுயிர் மீட்கும் அன்பால்
தன் உயிர் மாய்த்தாய் அன்பே
மன்பதை மாந்தர் முன்னால்
தரணியை இழுத்தாய் நின்பால் (2) — கல்வாரி

2. தூயவன் நின்னை கண்டோர்
தீ உள்ளம் தெளிந்தே நிற்பார்
சேய் உள்ளம் தந்தாய் அருளாய்
வாய் உள்ளம் தந்தேன் புகழாய் (2) — கல்வாரி

Kalvaari Siluvai Naathaa Lyrics in English

Kalvaari siluvai naathaa kaarirul neekkum thaevaa palvinai palanaam paavam purinthavar emaikkann paarum (2) — kalvaari 1. Mannuyir meetkum anpaal than uyir maayththaay anpae manpathai maanthar munnaal tharanniyai iluththaay ninpaal (2) — kalvaari 2. Thooyavan ninnai kanntoor thee ullam thelinthae nirpaar sey ullam thanthaay arulaay vaay ullam thanthaen pukalaay (2) — kalvaari

PowerPoint Presentation Slides for the song Kalvaari Siluvai Naathaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கல்வாரி சிலுவை நாதா PPT
Kalvaari Siluvai Naathaa PPT

கல்வாரி உள்ளம் சிலுவை நாதா காரிருள் நீக்கும் தேவா பல்வினை பலனாம் பாவம் புரிந்தவர் எமைக்கண் பாரும் மன்னுயிர் மீட்கும் அன்பால் உயிர் மாய்த்தாய் English