Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில்

கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில்
உள்ளம் ஏங்குதே, துயரம் மாறுதே,
அந்த கல்வாரி நினைக்கையில்… 2

அன்பே என் இயேசுவே
என் நெஞ்சமே என் இயேசுவே
என் உயிரே என் இயேசுவே
எனக்கெல்லாம் நீரே என் இயேசுவே
என் ஆவி ஆத்மா அர்பணித்தேன் 2
கலங்கிடும் இருதயமே, கேளு நான் சொல்வதை கேளு.. 2
உனக்குண்டு இயேசு உண்டு, கவலை உனக்கு வேண்டாம் 2
துடித்திடும் ஜாதியை, தேவன் அண்டை நீ செல்..2
கவலையில்லை கஷ்டம் இல்லை , துயரம் உனக்கில்லை 2
தயங்கிடும் ஜனமே, இயேசுவை நோக்கி பார் 2
அழுகை வேண்டாம் , துயரம் வேண்டாம், புலம்பல் உனக்கு வேண்டாம் 2

கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில் – Kalvaari Siluvai Paadai Ninaikaiyil Lyrics in English

kalvaari siluvai paatai ninaikkaiyil
ullam aenguthae, thuyaram maaruthae,
antha kalvaari ninaikkaiyil… 2

anpae en Yesuvae
en nenjamae en Yesuvae
en uyirae en Yesuvae
enakkellaam neerae en Yesuvae
en aavi aathmaa arpanniththaen 2
kalangidum iruthayamae, kaelu naan solvathai kaelu.. 2
unakkunndu Yesu unndu, kavalai unakku vaenndaam 2
thutiththidum jaathiyai, thaevan anntai nee sel..2
kavalaiyillai kashdam illai , thuyaram unakkillai 2
thayangidum janamae, Yesuvai Nnokki paar 2
alukai vaenndaam , thuyaram vaenndaam, pulampal unakku vaenndaam 2

PowerPoint Presentation Slides for the song கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில் – Kalvaari Siluvai Paadai Ninaikaiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில் PPT
Kalvaari Siluvai Paadai Ninaikaiyil PPT

இயேசுவே வேண்டாம் துயரம் கல்வாரி கேளு உனக்கு சிலுவை பாடை நினைக்கையில் உள்ளம் ஏங்குதே மாறுதே நினைக்கையில்… அன்பே நெஞ்சமே உயிரே எனக்கெல்லாம் நீரே ஆவி English