கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும்
காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு என்றும்
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்
கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்
இருண்டதோர் வாழ்வில்
இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்
என்னை காணுவோர் உம்மை காணட்டும்
அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன்
ஆட்கொள்ளும் தேவா
நான் சிறுகவும் நீர் பெருகவும்
தீபத்தின் திரியாய்
எடுத்தாட்கொள்ளும்
Kalvaari Sneham Karaithidum Lyrics in English
Kalvaari sinaekam karaiththidum ennai kalmanam maatti karainthoda seyyumkaalangal thoraுm kaavalil ullor kaanattum ummai kalippodu entum kurusathin iraththam kural kodukkattum kumpiduvorai kunamaakkum vaethamirunndathor vaalvil innamum vaalvor iniyaavathu um thirumukam kaana naathaa um sinaekam perukattum ennil ennai kaanuvor ummai kaanattumarpamaana vaalvu arputhamaay maara anaiththaiyum thanthaen aatkollum thaevaa naan siraுkavum neer perukavum theepaththin thiriyaay eduththaatkollum
PowerPoint Presentation Slides for the song Kalvaari Sneham Karaithidum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை PPT
Kalvaari Sneham Karaithidum PPT
Kalvaari Sneham Karaithidum Song Meaning
The friendship of Calvary melts me
Kalmana will change and dissolve
Detainees from time to time
May you be happy forever
Let the blood of the cross speak
A scripture that heals those who bow down
In the dark life
Still living
I hope to see you again soon
May your friendship increase in me
May those who see me see you
A trivial life becomes wonderful
I gave everything
Possessing Deva
I will be small and the water will increase
The wick of the lamp
will take
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
சிநேகம் என்னை உம்மை உம் கல்வாரி கரைத்திடும் கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும்காலங்கள் தோறும் காவலில் உள்ளோர் காணட்டும் களிப்போடு குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும் English
