கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தர் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே
விலையேறப் பெற்ற திரு இரத்தமே – அவர்
விலாவில் நின்று பாயுதே
விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற
விலையாக ஈந்தனரே
பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
அன்னையிலும் அன்பு வைத்தே
தன் ஜீவனை ஈந்தாரே
சிந்தையிலே பாரங்களும்
நிந்தனைகள் ஏற்றவராய்
தொங்குகிறார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே
Kalvaariyin Karunaiyithae Lyrics in English
Kalvaariyin karunnaiyithae kaayangalil kaanuthae Karththar Yesu paar unakkaay kashdangal sakiththaarae vilaiyaerap petta thiru iraththamae – avar vilaavil nintu paayuthae vilaiyaerap pettaோnaay unnai maatta vilaiyaaka eenthanarae pon velliyo mannnnin vaalvo ivvanpuk kinnaiyaakumo annaiyilum anpu vaiththae than jeevanai eenthaarae sinthaiyilae paarangalum ninthanaikal aettavaraay thongukiraar paathakan pol mangaa vaalvalikkavae
PowerPoint Presentation Slides for the song Kalvaariyin Karunaiyithae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கல்வாரியின் கருணையிதே PPT
Kalvaariyin Karunaiyithae PPT
Kalvaariyin Karunaiyithae Song Meaning
By the grace of Calvary
See in wounds
Lord Jesus look at you
Suffer hardships
He is Mr. Ratta himself who received the price
Stand on the rib and swim
To change you if you get a price rise
Those who have paid the price
Gold and silver or the life of the soil
May this love be a source of love
Love your mother too
Take your life
Weights in thought
Blasphemy is acceptable
Hanging like a bad guy
Manga is for life
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கல்வாரியின் கருணையிதேகாயங்களில் காணுதேகர்த்தர் இயேசு பார் உனக்காய்கஷ்டங்கள் சகித்தாரே விலையேறப் பெற்ற திரு இரத்தமே அவர்விலாவில் நின்று பாயுதேவிலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்றவிலையாக ஈந்தனரே பொன் English
