Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கண் சிமிட்டும் நட்சத்திரம் என்றும்

  பல்லவி

   கண் சிமிட்டும் நட்சத்திரம் – என்றும்

   கண்டிடாத நட்சத்திரம் (2)

           அனுபல்லவி

   வழியாக வந்தவரைக் காணவே

   வழி காட்டி செல்லும் நட்சத்திரம் – கண் சிமிட்டும்

            

                சரணங்கள்

1.     ஞானியர் கண்டு அதிசயித்தார் – யூத

   இராஜன் பிறந்தார் என்றார்

   ஏரோதின் மாளிகை சென்றடைந்தார் – அங்கு

   ஏமாற்றம் அடைந்தார்

   தாவீதின் ஊரின் சத்திரத்தில் அத்

   தாரகை நின்றிடவே

   தாழ்மையின் கோலத்தில் மன்னவனை

   மாட்டுத் தொழுவினில் கண்டனரே  –       வழியாக

2.    பொன் வெள்ளைப் போளம் தூபம் தந்து

   தூயப் பாலனைப் பணிந்தனரே

   பரிசுத்த இராஜனைப் பணிந்து நின்று

   மா பாக்கியம் அடைந்தனரே

   உலகெல்லாம் இயேசுவைக் கண்டிடவே

   வழி காட்டுவோம் வாருங்கள்

   இயேசுவுக்காய் பிரகாசிப்போம்

   நல் பாக்கியம் பெற்றிடுவோம்  –        வழியாக

Kan Chimittum Natchathiram Lyrics in English

  pallavi    kann simittum natchaththiram – entum    kanntidaatha natchaththiram (2)            anupallavi    valiyaaka vanthavaraik kaanavae    vali kaatti sellum natchaththiram – kann simittum                              saranangal 1.     njaaniyar kanndu athisayiththaar – yootha    iraajan piranthaar entar    aerothin maalikai sentatainthaar – angu    aemaattam atainthaar    thaaveethin oorin saththiraththil ath    thaarakai nintidavae    thaalmaiyin kolaththil mannavanai    maattuth tholuvinil kanndanarae  –       valiyaaka 2.    pon vellaip polam thoopam thanthu    thooyap paalanaip panninthanarae    Parisuththa iraajanaip panninthu nintu    maa paakkiyam atainthanarae    ulakellaam Yesuvaik kanntidavae    vali kaattuvom vaarungal    Yesuvukkaay pirakaasippom    nal paakkiyam pettiduvom  –        valiyaaka

PowerPoint Presentation Slides for the song Kan Chimittum Natchathiram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கண் சிமிட்டும் நட்சத்திரம் என்றும் PPT
Kan Chimittum Natchathiram PPT

நட்சத்திரம் வழியாக கண் சிமிட்டும் வழி பாக்கியம் பல்லவி கண்டிடாத அனுபல்லவி வந்தவரைக் காணவே காட்டி செல்லும் சரணங்கள் ஞானியர் கண்டு அதிசயித்தார் யூத English