Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கண்டாங்கி சேலை கட்டி

கண்டாங்கி சேலை கட்டி
மரிக்கொழுந்து தலையில் சூடி
கஞ்சி பானை சுமந்து போகும்
சின்ன பொன்னே கொஞ்சோ நில்லு

தன்னானே தான நன்னே தன்னனனே தானே நானே

குளம் எல்லாம் நறைஞ்சிருக்கு
வயலெல்லாம் வெளைஞ்சிருக்கு
கைல காசு இருக்கு
கவலை இனி நமக்கு எதுக்கு

மதியீனமாய் பேசாதைய
மனதில் கர்வம் கொள்வதையே
இன்று இரவு ஜீவன் போனால்
சேர்த்த செல்வம் யாருக்கு போகும்

உனக்காக மேன்மை இழந்தார்
எனக்காக மகிமை இழந்தார்
நமக்காக தன்னை இழந்த
தேவ பாலன் பிறந்தார் ஐயா

ஆலயம் தொழுவோம் நாமும்
தேவனையே பணிவோம் நாளும்
பெத்தேலகம் பாலகனை
நம் இல்லம் அழைத்து போவோம்

Kandangi Selai Katti Christmas கண்டாங்கி சேலை கட்டி Lyrics in English

Kanndaangi selai katti marikkolunthu thalaiyil sooti kanji paanai sumanthu pokum sinna ponnae konjaோ nillu thannaanae thaana nannae thannananae thaanae naanae kulam ellaam narainjirukku vayalellaam velainjirukku kaila kaasu irukku kavalai ini namakku ethukku mathiyeenamaay paesaathaiya manathil karvam kolvathaiyae intu iravu jeevan ponaal serththa selvam yaarukku pokum unakkaaka maenmai ilanthaar enakkaaka makimai ilanthaar namakkaaka thannai ilantha thaeva paalan piranthaar aiyaa aalayam tholuvom naamum thaevanaiyae pannivom naalum peththaelakam paalakanai nam illam alaiththu povom

PowerPoint Presentation Slides for the song Kandangi Selai Katti Christmas கண்டாங்கி சேலை கட்டி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கண்டாங்கி சேலை கட்டி PPT
Kandangi Selai Katti Christmas PPT

Kandangi Selai Katti Christmas கண்டாங்கி சேலை கட்டி Song Meaning

Kandangi saree tie
He died and burned his head
A pot of porridge will be carried
Wait a minute little girl

Myself Myself Myself Myself

The pool is all black
All the fields are green
I have money
Why should we worry anymore?

Don't talk rudely
Taking pride in the mind
If you die tonight
To whom will the added wealth go?

He lost his dignity for you
He lost his glory for me
He lost himself for us
Deva Balan was born sir

Let's worship the temple
A day to worship God
Bethlehem Balakanai
We will take you home

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

போகும் இழந்தார் கண்டாங்கி சேலை கட்டி மரிக்கொழுந்து தலையில் சூடி கஞ்சி பானை சுமந்து சின்ன பொன்னே கொஞ்சோ நில்லு தன்னானே தான நன்னே தன்னனனே English