Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கண்டில்லையோ கவையில்லையோ

பல்லவி

கண்டில்லையோ கவையில்லையோ
ஆண்டவர் அழைக்கிறார் கேட்கலையோ
வையகமனைத்தும் அவர் சத்தம் பேச
உன்னையும் விரும்புகின்றார்

1. பிள்ளைகள் அப்பம் கேட்டு நின்றார்
வாலிபர் தெருவில் மூர்ச்சையானார்
வயோதிகர் வகை தெரியாது நின்றார் – இன்று
வழிகாட்டி கிறிஸ்தவரே – கண்டில்லையோ

2. அடியவர் தியாகத்தை அணிந்து கொண்டால்
அடியவர் தானாய்த் திருந்திடுவார்
அறியாமை உலகை மூடுவதேன் – என்
பொறுப்பை நான் அறியாததே – கண்டில்லையோ

3. உலகத்தில் வெளிச்சம் வீச வேண்டி
பரலோகத் தந்தை ஆணையிட்டார்
நினைப்பவர் யாரோ உழைப்பவர் எவரோ
உதவுவார் யார் யாரோ – கண்டில்லையோ

கண்டில்லையோ கவையில்லையோ – Kandillaiyo Kavaiyillaiyo Lyrics in English

pallavi

kanntillaiyo kavaiyillaiyo
aanndavar alaikkiraar kaetkalaiyo
vaiyakamanaiththum avar saththam paesa
unnaiyum virumpukintar

1. pillaikal appam kaettu nintar
vaalipar theruvil moorchchaைyaanaar
vayothikar vakai theriyaathu nintar – intu
valikaatti kiristhavarae – kanntillaiyo

2. atiyavar thiyaakaththai anninthu konndaal
atiyavar thaanaayth thirunthiduvaar
ariyaamai ulakai mooduvathaen – en
poruppai naan ariyaathathae – kanntillaiyo

3. ulakaththil velichcham veesa vaennti
paralokath thanthai aannaiyittar
ninaippavar yaaro ulaippavar evaro
uthavuvaar yaar yaaro – kanntillaiyo

PowerPoint Presentation Slides for the song கண்டில்லையோ கவையில்லையோ – Kandillaiyo Kavaiyillaiyo

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கண்டில்லையோ கவையில்லையோ PPT
Kandillaiyo Kavaiyillaiyo PPT

கண்டில்லையோ நின்றார் அடியவர் யாரோ பல்லவி கவையில்லையோ ஆண்டவர் அழைக்கிறார் கேட்கலையோ வையகமனைத்தும் சத்தம் பேச உன்னையும் விரும்புகின்றார் பிள்ளைகள் அப்பம் கேட்டு வாலிபர் தெருவில் English