Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கண்ணீரை கண்டவரே

நன்றி நன்றி இயேசய்யா
நேசிக்கிறேன் இயேசய்யா-2

கண்ணீரை கண்டவரே
அலைச்சல்களை அறிந்தவரே
விண்ணப்பத்தின் சத்தம் கேட்டீரே
புலம்பலை களிப்பாக மாற்றினீரே-2

நன்றி நன்றி இயேசய்யா
நேசிக்கிறேன் இயேசய்யா-2

இதயத்தை கண்டவரே
நெருக்கத்தை அறிந்தவரே
பெரிய காரியங்கள் செய்தீரே
உள்ளங்கையில் என்னை வரைந்தீரே-2

நன்றி நன்றி இயேசய்யா
நேசிக்கிறேன் இயேசய்யா-2

கன்மலை மேல் உயர்த்தினீர்
கரம் பிடித்து நடத்தினீர்
முத்திரை மோதிரமாய் மாற்றினீரே
கிருபையினால் முடி சூட்டினீரே-2

நன்றி நன்றி இயேசய்யா
நேசிக்கிறேன் இயேசய்யா-2

Kaneerai Kandavarae – கண்ணீரை கண்டவரே Lyrics in English

Nanti nanti iyaesayyaa naesikkiraேn iyaesayyaa-2 kannnneerai kanndavarae alaichchalkalai arinthavarae vinnnappaththin saththam kaettirae pulampalai kalippaaka maattineerae-2 nanti nanti iyaesayyaa naesikkiraேn iyaesayyaa-2 ithayaththai kanndavarae nerukkaththai arinthavarae periya kaariyangal seytheerae ullangaiyil ennai varaintheerae-2 nanti nanti iyaesayyaa naesikkiraேn iyaesayyaa-2 kanmalai mael uyarththineer karam pitiththu nadaththineer muththirai mothiramaay maattineerae kirupaiyinaal muti soottineerae-2 nanti nanti iyaesayyaa naesikkiraேn iyaesayyaa-2

PowerPoint Presentation Slides for the song Kaneerai Kandavarae – கண்ணீரை கண்டவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கண்ணீரை கண்டவரே PPT
Kaneerai Kandavarae PPT

நன்றி இயேசய்யா நேசிக்கிறேன் கண்டவரே அறிந்தவரே மாற்றினீரே கண்ணீரை அலைச்சல்களை விண்ணப்பத்தின் சத்தம் கேட்டீரே புலம்பலை களிப்பாக இதயத்தை நெருக்கத்தை பெரிய காரியங்கள் செய்தீரே உள்ளங்கையில் English