Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கண்களை ஏறெடுப்பேன் மாமேருநேராய் என்

கண்களை ஏறெடுப்பேன் – மாமேருநேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்

அனுபல்லவி

விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்
தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும் — கண்களை

சரணங்கள்

1.காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்
காலைத்தள்ளாட வொட்டார்,
வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர்
காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் — கண்களை

2.பக்க நிழல் அவரே — எனை ஆதரித்திடும்
பக்க நிழல் அவரே
எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தா- து
முக்காலம் நின்றென்னை நற்காவல் புரியவே — கண்களை

3.எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் — கண்களை

Kangalai Yereduppen Maameru Nerai En Lyrics in English

Kannkalai aeraெduppaen – maamaerunaeraay en
Kannkalai aeraெduppaen

Anupallavi

Vinnmann unndaakkiya viththakanidamirun
Thennnnillaa voththaasai entanukkae varum — kannkalai

Saranangal

1.kaalaith thallaada vottar – urangaathu kaappavar
Kaalaiththallaada vottar,
Vaelaiyil nin risra vaelaraik kaaththavar
Kaalaiyum maalaiyum kannnurangaaravar — kannkalai

2.pakka nilal avarae — enai aathariththidum
Pakka nilal avarae
Ekkaala nilaimaiyum enaich sethappaduththaa- thu
Mukkaalam nintennai narkaaval puriyavae — kannkalai

3.ellaath theemaikatkum – ennai vilakkiyae
Ellaath theemaikatkum
Pollaa ulakinil pokkuvaraththaiyum
Nallaaththumaavaiyum naatooraுm kaappavar — kannkalai

PowerPoint Presentation Slides for the song Kangalai Yereduppen Maameru Nerai En

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கண்களை ஏறெடுப்பேன் மாமேருநேராய் என் PPT
Kangalai Yereduppen Maameru Nerai En PPT

கண்களை ஏறெடுப்பேன் வொட்டார் காப்பவர் பக்க நிழல் அவரே எல்லாத் தீமைகட்கும் மாமேருநேராய் அனுபல்லவி விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந் தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே சரணங்கள் காலைத் English