Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கண்ணீர் என்று மாறுமோ

கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோா – 2
இக்கட்டான நாட்களிலே
இரட்சகரே நீர் வந்திடும் – 2 – (கண்ணீர்…)

இவ்வுலகில் எல்லாம் மாயையே
தேடினதொன்றும் நிலையில்லையே – 2
நாடோ@டியாய் உலகில்
துணையின்றி நான் நிற்கின்றேன் – 2 – (கண்ணீர்…)

தேவ@ன, உந்தன் வீட்டில் நான்
சேர்ந்திடவே என்றும் வாஞ்சிக்கின்றேன் – 2
விரைவாக வந்திடுமே
பெலனின்றி நான் நிற்கின்றேன் -2 – (கண்ணீர்…)

Kanneer Entru Maarumo – கண்ணீர் என்று மாறுமோ Lyrics in English

Kannnneer entu maaraுmo vaethanaikal entu theerumoா – 2 ikkattana naatkalilae iratchakarae neer vanthidum – 2 – (kannnneer…) ivvulakil ellaam maayaiyae thaetinathontum nilaiyillaiyae – 2 naatoo@tiyaay ulakil thunnaiyinti naan nirkinten – 2 – (kannnneer…) thaeva@na, unthan veettil naan sernthidavae entum vaanjikkinten – 2 viraivaaka vanthidumae pelaninti naan nirkinten -2 – (kannnneer…)

PowerPoint Presentation Slides for the song Kanneer Entru Maarumo – கண்ணீர் என்று மாறுமோ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கண்ணீர் என்று மாறுமோ PPT
Kanneer Entru Maarumo PPT

கண்ணீர்… நிற்கின்றேன் கண்ணீர் மாறுமோ வேதனைகள் தீருமோா இக்கட்டான நாட்களிலே இரட்சகரே நீர் வந்திடும் இவ்வுலகில் மாயையே தேடினதொன்றும் நிலையில்லையே நாடோடியாய் உலகில் துணையின்றி தேவன English