Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கன்னிமாதா மடிதனில்‌

கன்னிமாதா மடிதனில்‌
விண்ணின்‌ வேந்தன்‌ தூங்கவே
வெண்ணிலா பாலனை தூங்க செய்‌

ஆரீரரோ…. ஆராரிரோ….ஆரீரரோ… ஆராரிரோ….

பாரில்‌ பாவம்‌ போக்கிட
பாலனாய்‌ பிறந்திட்ட
பாலனை போற்றியே துதியுங்கள்‌

ஆரீரரோ…. ஆராரிரோ….ஆரீரரோ ஆராரிரோ….

வண்ண வண்ண மாளிகை
வேந்தன்‌ கனவில்‌ தோன்றவே வெண்ணிலா
பாலனை தூங்க செய்‌

ஆரீரரோ…. ஆராரிரோ…. ஆரீரரோ… ஆராரிரோ…

Kannimadha Madhithanil Christmas Lyrics in English

kannimaathaa matithanil‌
vinnnnin‌ vaenthan‌ thoongavae
vennnnilaa paalanai thoonga sey‌

aareeraro…. aaraariro….aareeraro… aaraariro….

paaril‌ paavam‌ pokkida
paalanaay‌ piranthitta
paalanai pottiyae thuthiyungal‌

aareeraro…. aaraariro….aareeraro aaraariro….

vannna vannna maalikai
vaenthan‌ kanavil‌ thontavae vennnnilaa
paalanai thoonga sey‌

aareeraro…. aaraariro…. aareeraro… aaraariro…

PowerPoint Presentation Slides for the song Kannimadha Madhithanil Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கன்னிமாதா மடிதனில்‌ PPT
Kannimadha Madhithanil PPT

ஆரீரரோ… ஆராரிரோ… பாலனை வேந்தன்‌ வெண்ணிலா தூங்க செய்‌ வண்ண கன்னிமாதா மடிதனில்‌ விண்ணின்‌ தூங்கவே ஆராரிரோ…ஆரீரரோ… பாரில்‌ பாவம்‌ போக்கிட பாலனாய்‌ பிறந்திட்ட போற்றியே English