Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கண்களை ஏறெடுப்பேன் மாமேருநேராய் என்

கண்களை ஏறெடுப்பேன் – மாமேருநேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்

விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்
தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும் — கண்களை

1.காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்
காலைத்தள்ளாட வொட்டார்,
வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர்
காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் — கண்களை

2.பக்க நிழல் அவரே — எனை ஆதரித்திடும்
பக்க நிழல் அவரே
எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தா- து
முக்காலம் நின்றென்னை நற்காவல் புரியவே — கண்களை

3.எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் — கண்களை

Kannkalai AeraெDuppaen Lyrics in English

Kannkalai aeraெduppaen – maamaerunaeraay en kannkalai aeraெduppaen vinnmann unndaakkiya viththakanidamirun thennnnillaa voththaasai entanukkae varum — kannkalai 1.kaalaith thallaada vottar – urangaathu kaappavar kaalaiththallaada vottar, vaelaiyil nin risra vaelaraik kaaththavar kaalaiyum maalaiyum kannnurangaaravar — kannkalai 2.pakka nilal avarae — enai aathariththidum pakka nilal avarae ekkaala nilaimaiyum enaich sethappaduththaa- thu mukkaalam nintennai narkaaval puriyavae — kannkalai 3.ellaath theemaikatkum – ennai vilakkiyae ellaath theemaikatkum pollaa ulakinil pokkuvaraththaiyum nallaaththumaavaiyum naatooraுm kaappavar — kannkalai

PowerPoint Presentation Slides for the song Kannkalai AeraெDuppaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கண்களை ஏறெடுப்பேன் மாமேருநேராய் என் PPT
Kannkalai Aera PPT

கண்களை வொட்டார் காப்பவர் பக்க நிழல் அவரே எல்லாத் தீமைகட்கும் ஏறெடுப்பேன் மாமேருநேராய் ஏறெடுப்பேன் விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந் தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே கண்களை English