Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கண்ணுக்குள் காணும் பூவுமல்ல

கண்ணுக்குள் காணும் பூவுமல்ல – Kannukkul kaanum poovumalla

கண்ணுக்குள் காணும் பூவுமல்ல
அது மண்ணில் முளைத்திடும் பூவுமல்ல
இந்த மாந்தர்கள் அணிந்திடம் பூவுமல்ல அது அன்பு…. 2

பல பூக்களில் எழும் வாசமல்ல
அது பன்னிரால் உண்டகும் வாசமல்ல
இந்த பாவையர் தெளித்திடம் வாசமல்ல அது விசுவாசம்… 2

ஜாதி வினையினால் வரும் தோஷமல்ல
அது சாத்தானால் உண்டாகும் தோஷமல்ல
அது சகலரால் உண்டாகும் தோஷமல்ல அது சந்தோஷம்… 2

கண்ணுக்குள் காணும் பூவுமல்ல
அது மண்ணில் முளைத்திடும் பூவுமல்ல
இந்த மாந்தர்கள் அணிந்திடம் பூவுமல்ல அது அன்பு…. 2

கண்ணுக்குள் காணும் பூவுமல்ல – Kannukkul Kaanum Poovumalla Lyrics in English

kannnukkul kaanum poovumalla – Kannukkul kaanum poovumalla

kannnukkul kaanum poovumalla
athu mannnnil mulaiththidum poovumalla
intha maantharkal anninthidam poovumalla athu anpu…. 2

pala pookkalil elum vaasamalla
athu panniraal unndakum vaasamalla
intha paavaiyar theliththidam vaasamalla athu visuvaasam… 2

jaathi vinaiyinaal varum thoshamalla
athu saaththaanaal unndaakum thoshamalla
athu sakalaraal unndaakum thoshamalla athu santhosham… 2

kannnukkul kaanum poovumalla
athu mannnnil mulaiththidum poovumalla
intha maantharkal anninthidam poovumalla athu anpu…. 2

PowerPoint Presentation Slides for the song கண்ணுக்குள் காணும் பூவுமல்ல – Kannukkul Kaanum Poovumalla

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கண்ணுக்குள் காணும் பூவுமல்ல PPT
Kannukkul Kaanum Poovumalla PPT

பூவுமல்ல கண்ணுக்குள் காணும் வாசமல்ல தோஷமல்ல மண்ணில் முளைத்திடும் மாந்தர்கள் அணிந்திடம் அன்பு… உண்டாகும் Kannukkul kaanum poovumalla பூக்களில் எழும் பன்னிரால் உண்டகும் பாவையர் English