Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும்
கண்ணுக்குள்ள வச்சி காக்கும்
நல்ல தேவன் இவர் அவரே
என் பெயரையும் அறிந்த
நல்ல தேவன் அவர் இவரே -2
கண்டுகொண்டேன்
இயேசுவின் அன்பயே
பயமில்லை எதற்கும் பயமில்ல
எதுக்கும் பயமில்லை
கண்ணீரை துடைச்சவரே
புது பாடல் தந்தவரே
கீழே விழாதபடியே கையை புடிச்சீரே
நம்பினோர் கை விட்டாலும்
மறந்தே பின்னாலும்
நான் நம்பும் தேவன் அவர்
என்னை மறக்கலயே
பாதை தெரியாம வழியிலே
நின்ன போது
நம்பிக்கை தந்து என்னை
நடக்க வச்சீரே
Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும் Lyrics in English
Kannukullaa Vatchi Kaakkum – kannnukkulla vachchi kaakkum kannnukkulla vachchi kaakkum nalla Dhevan ivar avarae en peyaraiyum arintha nalla Dhevan avar ivarae -2 kanndukonntaen Yesuvin anpayae payamillai etharkum payamilla ethukkum payamillai kannnneerai thutaichchavarae puthu paadal thanthavarae geelae vilaathapatiyae kaiyai putichchaீrae nampinor kai vittalum maranthae pinnaalum naan nampum Dhevan avar ennai marakkalayae paathai theriyaama valiyilae ninna pothu nampikkai thanthu ennai nadakka vachchaீrae
PowerPoint Presentation Slides for the song Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கண்ணுக்குள்ள வச்சி காக்கும் PPT
Kannukullaa Vatchi Kaakkum PPT

