Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கறையேறி உமதண்டை

1. கறையேறி உமதண்டை
நிற்கும்போது ரட்சகா
உதவாமல் பலனற்று
வெட்கப்பட்டுப் போவேனோ

பல்லவி

ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல்
வெட்கத்தோடு ஆண்டவா
வெறுங்கையனாக உம்மைக்
கண்டுகொள்ளல் ஆகுமா?

2. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
வைத்திடாமல் சோம்பலாய்க்
காலங்கழித்தோர் அந்நாளில்
துக்கிப்பார் நிர்ப்பந்தராய்

3. தேவரீர் கை தாங்க சற்றும்
சாவுக்கஞ்சிக் கலங்கேன்
ஆயினும் நான் பெலன் காண
உழைக்காமற் போயினேன்

4. வாணாள் எல்லாம் வீணாளாகச்
சென்று போயிற்றே ஐயோ
மோசம் போனேன் விட்ட நன்மை
அழுதாலும் வருமோ?

5. பக்தரே உற்சாகத்தோடு
எழும்பிப் பிரகாசிப்பீர்
ஆத்துமாக்கள் யேசுவண்டை
வந்துசேர உழைப்பீர்

Karaiyeri Umadhandai Nirkumpothu Ratchaga Lyrics in English

1. Karaiyaeri umathanntai
Nirkumpothu ratchakaa
Uthavaamal palanattaு
Vetkappattup povaeno

Pallavi

Aathmaa ontum ratchikkaamal
Vetkaththodu aanndavaa
Veraுngaiyanaaka ummaik
Kanndukollal aakumaa?

2. Aaththumaakkal paeril vaanjai
Vaiththidaamal sompalaayk
Kaalangaliththor annaalil
Thukkippaar nirppantharaay

3. Thaevareer kai thaanga sattaுm
Saavukkanjik kalangaen
Aayinum naan pelan kaana
Ulaikkaamar poyinaen

4. Vaannaal ellaam veennaalaakach
Sentu poyitte aiyo
Mosam ponaen vitta nanmai
Aluthaalum varumo?

5. Paktharae ursaakaththodu
Elumpip pirakaasippeer
Aaththumaakkal yaesuvanntai
Vanthusera ulaippeer

PowerPoint Presentation Slides for the song Karaiyeri Umadhandai Nirkumpothu Ratchaga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கறையேறி உமதண்டை PPT
Karaiyeri Umadhandai Nirkumpothu Ratchaga PPT

Karaiyeri Umadhandai Nirkumpothu Ratchaga Song Meaning

1. Your husband is dirty
Ratsaka while standing
In vain without help
Shame on you

refrain

Without saving the soul
Shame on you Lord
You are empty-handed
Will it be a discovery?

2. Prayer for souls
Lazy without stopping
Those who passed away on that day
Tukkipar Nirbandarai

3. Devarir's hand held up
I was very upset
But I can't see
I did not work

4. Everything is in vain
Alas, gone
The good that went bad
Does crying come?

5. Devotee with enthusiasm
Rise and shine
Souls are Jesus
Work hard to arrive

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆத்துமாக்கள் கறையேறி உமதண்டை நிற்கும்போது ரட்சகா உதவாமல் பலனற்று வெட்கப்பட்டுப் போவேனோ பல்லவி ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல் வெட்கத்தோடு ஆண்டவா வெறுங்கையனாக உம்மைக் கண்டுகொள்ளல் ஆகுமா English