என் கரங்கள் பிடித்தவரே
என்னை கைவிடமாட்டிரே
என் நினைவாய் இருப்பவரே
என்னோடு வருபவரே
நான் நம்பிடும் நல்லவர்
நீரே இயேசுவே
என் வாழ்வின் நம்பிக்கையானவரே
நன்மைகள் செய்பவரே நன்றி ஐயா
நம்பிக்கை தந்தவரே நன்றி ஐயா
சொன்னதை செய்பவரே
உண்மையுள்ளவரே
எந்த நிலை வந்தாலுமே
எனக்காய் நிற்பவரே
நீர் இல்லாமல் ஒன்றுமே இல்லை
எனை நீர் தள்ளவில்லையே
இயேசு இல்லாமல் ஒன்றுமே இல்லை
எனை நீர் தள்ளவில்லையே
உம்மை போல என்னை நேசிக்க
இந்த உலகில் யாருமில்லையே
நீர் என்னோடு இருக்கும்போது
எனக்கு பயமில்லையே
இயேசு என்னோடு இருக்கும்போது
எனக்கு பயம் இல்லையே
உம்மை நம்பி வாழ்ந்திடுவேனே
ஜீவனுள்ள நாட்களெல்லாமே
Karam Pidithavarae – En karangal pidiththavare Lyrics in English
en karangal pitiththavarae
ennai kaividamaattirae
en ninaivaay iruppavarae
ennodu varupavarae
naan nampidum nallavar
neerae Yesuvae
en vaalvin nampikkaiyaanavarae
nanmaikal seypavarae nanti aiyaa
nampikkai thanthavarae nanti aiyaa
sonnathai seypavarae
unnmaiyullavarae
entha nilai vanthaalumae
enakkaay nirpavarae
neer illaamal ontumae illai
enai neer thallavillaiyae
Yesu illaamal ontumae illai
enai neer thallavillaiyae
ummai pola ennai naesikka
intha ulakil yaarumillaiyae
neer ennodu irukkumpothu
enakku payamillaiyae
Yesu ennodu irukkumpothu
enakku payam illaiyae
ummai nampi vaalnthiduvaenae
jeevanulla naatkalellaamae
PowerPoint Presentation Slides for the song Karam Pidithavarae – En karangal pidiththavare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் கரங்கள் பிடித்தவரே PPT
En karangal pidiththavare PPT

