Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கரம் பிடித்து வழி நடத்தும்

கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை
களிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2
ஆமென் அல்லேலூயா -4

1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே
இளைப்பாறச் செய்கின்றார் இயேசு
களைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்கு
கர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார்

2. நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார்
நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார்
நீதியின் பாதையிலே நடத்துவார்
நிழல்போல நம் வாழ்வை தொடருவார்

3. எந்தப்பக்கம் போனாலும் உடனிருந்து
இதுதான் வழியென்றே பேசுவார்
இறுதிவரை எப்போதும் நடத்துவார்
இயேசு நாமம் வாழ்கவென்று வாழ்த்துவோம்

கரம் பிடித்து வழி நடத்தும் – Karam Pidithu Vazhi Nadathum Lyrics in English

Karam pitiththu vali nadaththum karththarai kalippodu thuthi paati pottaுvom – 2 Amen Alleluya -4 1. Pasumaiyaana maeychchal ulla idaththilae ilaippaarach seykintar Yesu kalaippaatta neer niraintha aruvikku Karththar ennai alaiththuch selkintar 2. Naam nadakkum paathaikalaik kaattuvaar naalthoraுm njaanaththaalae nirappuvaar neethiyin paathaiyilae nadaththuvaar nilalpola nam vaalvai thodaruvaar 3. Enthappakkam ponaalum udanirunthu ithuthaan valiyente paesuvaar iraுthivarai eppothum nadaththuvaar Yesu naamam vaalkaventu vaalththuvom

PowerPoint Presentation Slides for the song கரம் பிடித்து வழி நடத்தும் – Karam Pidithu Vazhi Nadathum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கரம் பிடித்து வழி நடத்தும் PPT
Karam Pidithu Vazhi Nadathum PPT

கரம் பிடித்து வழி நடத்தும் – Karam Pidithu Vazhi Nadathum Song Meaning

The Lord who holds the hand and leads the way
Let us sing praises with joy – 2
Amen Hallelujah -4

1. Where there is green pasture
Jesus gives rest
To the waterfall full of water to relieve fatigue
The Lord takes me

2. He will show us the paths to walk
He will fill you with wisdom every day
He will lead in the path of justice
He will continue our lives like a shadow

3. Be there wherever you go
This is the way he talks
He will always conduct to the end
May Jesus name live

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு நடத்துவார் கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை களிப்போடு துதி பாடி போற்றுவோம் ஆமென் அல்லேலூயா பசுமையான மேய்ச்சல் இடத்திலே இளைப்பாறச் செய்கின்றார் களைப்பாற்ற English