Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கரம் பிடித்தென்னை வழிநடத்தும்

கரம் பிடித்தென்னை வழிநடத்தும்
கண்மணி போலக் காத்துக் கொள்ளும் – 2
கரை திரையில்லா வாழ்வளித்து – 2
பரிசுத்தப் பாதையில் நடத்திச் செல்லும் – கரம்

1. மேய்ப்பனே உம் மந்தை ஆடு நானே
மேய்த்திடும் மேய்ப்பனின் பின்னே செல்வேன் – 2
புல்வெளி மேய்ச்சல் காணச் செய்து
அமர்ந்த தண்ணீரண்டை வழி நடத்தும் – 2
உம் கோலினைக் கொண்டு என் பாதை மாற்றும் – கரம்

2. ஜீவனைத் தந்து என் ஜீவன் மீட்டீர்
ஜீவிக்கும் நாளெல்லாம் உம்மில் வாழ்வேன் – 2
வானிலும் பூவிலும் நிலைநிறுத்தும்
வரங்களினாலே எனை நிரப்பும் – 2
உம் வார்த்தையைக் கொண்டு என் வாழ்வை மாற்றும் – கரம்

Karam Pitiththennai Vali Nadaththum Lyrics in English

Karam pitiththennai valinadaththum kannmanni polak kaaththuk kollum – 2 karai thiraiyillaa vaalvaliththu – 2 Parisuththap paathaiyil nadaththich sellum – karam 1. Maeyppanae um manthai aadu naanae maeyththidum maeyppanin pinnae selvaen – 2 pulveli maeychchal kaanach seythu amarntha thannnneeranntai vali nadaththum – 2 um kolinaik konndu en paathai maattaுm – karam 2. Jeevanaith thanthu en jeevan meettir jeevikkum naalellaam ummil vaalvaen – 2 vaanilum poovilum nilainiraுththum varangalinaalae enai nirappum – 2 um vaarththaiyaik konndu en vaalvai maattaுm – karam

PowerPoint Presentation Slides for the song Karam Pitiththennai Vali Nadaththum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கரம் பிடித்தென்னை வழிநடத்தும் PPT
Karam Pitiththennai Vali Nadaththum PPT

கரம் உம் மாற்றும் பிடித்தென்னை வழிநடத்தும் கண்மணி போலக் காத்துக் கொள்ளும் கரை திரையில்லா வாழ்வளித்து பரிசுத்தப் பாதையில் நடத்திச் செல்லும் மேய்ப்பனே மந்தை English