Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காரியங்கள் மாறுதலாய்

காரியங்கள் மாறுதலாய் -Kariyangal maaruthalaai

காரியங்கள் மாறுதலாய் முடிய வச்சாரு
என் துக்கம் சந்தோஷமா மாத்தி வச்சாரு
இருண்டு போன என் விளக்க எரிய வச்சாரு
இடிஞ்சி போன வாழ்க்கையை தான் கட்ட வச்சாரு

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள்

யுத்தத்திற்கு நான் செல்லும் முன்னே
ஜெயத்தை முன் குறிச்சாரே-2
பெலவீனன் நான் பெலவான் முன்னே
சும்மா (என்ன) தெம்பாக நிக்க வச்சாரு-2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள்

சின்னவனா இருந்த என்ன
ஆயிரமா பெறுக வச்சாரு-2
மங்கி மங்கி வாழ்ந்த என்ன
மகிமையா வாழ வச்சாரு-2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள்

காரியங்கள் மாறுதலாய் – Kariyangal Maaruthalaai Lyrics in English

kaariyangal maaruthalaay -Kariyangal maaruthalaai

kaariyangal maaruthalaay mutiya vachchaாru
en thukkam santhoshamaa maaththi vachchaாru
irunndu pona en vilakka eriya vachchaாru
itinji pona vaalkkaiyai thaan katta vachchaாru

allaelooyaa allaelooyaa allaelooyaa paaduvom-2 -kaariyangal

yuththaththirku naan sellum munnae
jeyaththai mun kurichchaாrae-2
pelaveenan naan pelavaan munnae
summaa (enna) thempaaka nikka vachchaாru-2

allaelooyaa allaelooyaa allaelooyaa paaduvom-2 -kaariyangal

sinnavanaa iruntha enna
aayiramaa peruka vachchaாru-2
mangi mangi vaalntha enna
makimaiyaa vaala vachchaாru-2

allaelooyaa allaelooyaa allaelooyaa paaduvom-2 -kaariyangal

PowerPoint Presentation Slides for the song காரியங்கள் மாறுதலாய் – Kariyangal Maaruthalaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காரியங்கள் மாறுதலாய் PPT
Kariyangal Maaruthalaai PPT

அல்லேலூயா வச்சாரு காரியங்கள் பாடுவோம் மாறுதலாய் போன முன்னே மங்கி Kariyangal maaruthalaai முடிய துக்கம் சந்தோஷமா மாத்தி இருண்டு விளக்க எரிய இடிஞ்சி வாழ்க்கையை English