Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar Periyavar Thuthikuகர்த்தர் பெரியவர் துதிக்குப் பாத்திரர்

Karthar Periyavar Thuthiku
கர்த்தர் பெரியவர் துதிக்குப் பாத்திரர்-2
கர்த்தர் என்றென்றும் நம்முடைய தேவன்-2
மரணபரியந்தம் நடத்துவார் நம்மை -2
கை விடார் – 4
1.அனுதினம் போஷித்து நடத்துவார்
அன்றாட தேவைகளைச் சந்திப்பார்-2

2.கரம்பிடித்து நம்மை நடத்துவார்
கன்மலைமேல் நம்மை நிறுத்துவார்-2

3.வழுவாமல் நம்மை காத்திடுவார் சொன்ன
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றுவார்- 2

4. நீதீயின் பாதையில் நடத்துவார்
நிழல்போல நம் வாழ்வில் தொடருவார்-2

Karthar Periyavar Thuthiku – கர்த்தர் பெரியவர் துதிக்குப் Lyrics in English

Karthar Periyavar Thuthiku
karththar periyavar thuthikkup paaththirar-2
karththar ententum nammutaiya thaevan-2
maranapariyantham nadaththuvaar nammai -2
kai vidaar - 4
1.anuthinam poshiththu nadaththuvaar
antada thaevaikalaich santhippaar-2

2.karampitiththu nammai nadaththuvaar
kanmalaimael nammai niruththuvaar-2

3.valuvaamal nammai kaaththiduvaar sonna
vaakkuththaththangal niraivaettuvaar- 2

4. neetheeyin paathaiyil nadaththuvaar
nilalpola nam vaalvil thodaruvaar-2

PowerPoint Presentation Slides for the song Karthar Periyavar Thuthiku – கர்த்தர் பெரியவர் துதிக்குப்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Periyavar Thuthikuகர்த்தர் பெரியவர் துதிக்குப் பாத்திரர் PPT
Karthar Periyavar Thuthikuகர்த்தர் பெரியவர் துதிக்குப் பாத்திரர் PPT

நடத்துவார் நம்மை கர்த்தர் Karthar Periyavar Thuthiku பெரியவர் துதிக்குப் பாத்திரர் என்றென்றும் நம்முடைய தேவன் மரணபரியந்தம் கை விடார் அனுதினம் போஷித்து அன்றாட English