Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தர் செய்த நன்மைகளை

கர்த்தர் செய்த நன்மைகளை
நித்தமும் நித்தமும் நினைக்கிறேன்
அவர் செய்த அதிசயம்
எண்ணி முடியாதே – 2
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா – 4

1. சபையே துதியுங்கள்
ஒரு சேனையாய் எழும்புங்கள் – 2
நம் தேசம் நம் கரத்திலே
சகலத்தையும்
திருப்பிக்கொள்வோம் – 2
(அல்லேலுயா)

2. தம்புரோடும் நடனத்தோடும்
கர்த்தரைத் துதியுங்கள் – 2
எக்காள சத்தத் தொனியோடே
எதிரியை துரத்திவோம் -2
(அல்லேலுயா)

3. பாதையெல்லாம் பாதுகாத்த
இயேசுவை துதியுங்கள் – 2
தம் கைகலில் நம்மை சுமந்தாரே
சொல்லுவோம் செய்த நன்மையை – 2
(அல்லேலுயா)

Karthar Seitha Nanmaikal – கர்த்தர் செய்த நன்மைகளை Lyrics in English

karththar seytha nanmaikalai
niththamum niththamum ninaikkiraen
avar seytha athisayam
ennnni mutiyaathae – 2
allaeluyaa allaeluyaa
allaeluyaa allaeluyaa – 4

1. sapaiyae thuthiyungal
oru senaiyaay elumpungal – 2
nam thaesam nam karaththilae
sakalaththaiyum
thiruppikkolvom – 2
(allaeluyaa)

2. thampurodum nadanaththodum
karththaraith thuthiyungal – 2
ekkaala saththath thoniyotae
ethiriyai thuraththivom -2
(allaeluyaa)

3. paathaiyellaam paathukaaththa
Yesuvai thuthiyungal – 2
tham kaikalil nammai sumanthaarae
solluvom seytha nanmaiyai – 2
(allaeluyaa)

PowerPoint Presentation Slides for the song Karthar Seitha Nanmaikal – கர்த்தர் செய்த நன்மைகளை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தர் செய்த நன்மைகளை PPT
Karthar Seitha Nanmaikal PPT

அல்லேலுயா செய்த துதியுங்கள் நித்தமும் நம் கர்த்தர் நன்மைகளை நினைக்கிறேன் அதிசயம் எண்ணி முடியாதே சபையே சேனையாய் எழும்புங்கள் தேசம் கரத்திலே சகலத்தையும் திருப்பிக்கொள்வோம் தம்புரோடும் English