Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தர் தந்த நாளில்

கர்த்தர் தந்த நாளில்
களிகூருவேன்
என்னைக் காத்த தேவன்
புகழ் பாடுவேன்

நான் ஆடிடுவேன்
துதி பாடிடுவேன் (2)
என் இயேசுவின் புகழ் பாடுவேன்
என் நேசரின் புகழ் பாடுவேன்
-கர்த்தர் தந்த நாளில்

ஜீவனைத் தந்தாரே துதி பாடுவேன்
புது ஜீவியம் தந்தாரே துதி பாடுவேன் (2)
அவர் அன்பில் உயிர் வாழகிறேன்
அவர் கிருபையால் நிலைநிற்கின்றேன் (2)
-கர்த்தர் தந்த நாளில்

சுக வாழ்வைத் தந்தாரே புகழ் பாடுவேன்
என் சுமை ஏற்றுக்கொண்டாரே புகழ் பாடுவேன் (2)
அவராலே உயிர் வாழ்கின்றேன்
நான் அவரோடு உயிர் வாழ்கின்றேன் (2)
-கர்த்தர் தந்த நாளில்

கர்த்தர் தந்த நாளில் – Karthar Thantha Naalil Lyrics in English

karththar thantha naalil
kalikooruvaen
ennaik kaaththa thaevan
pukal paaduvaen

naan aadiduvaen
thuthi paadiduvaen (2)
en Yesuvin pukal paaduvaen
en naesarin pukal paaduvaen
-karththar thantha naalil

jeevanaith thanthaarae thuthi paaduvaen
puthu jeeviyam thanthaarae thuthi paaduvaen (2)
avar anpil uyir vaalakiraen
avar kirupaiyaal nilainirkinten (2)
-karththar thantha naalil

suka vaalvaith thanthaarae pukal paaduvaen
en sumai aettukkonndaarae pukal paaduvaen (2)
avaraalae uyir vaalkinten
naan avarodu uyir vaalkinten (2)
-karththar thantha naalil

PowerPoint Presentation Slides for the song கர்த்தர் தந்த நாளில் – Karthar Thantha Naalil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தர் தந்த நாளில் PPT
Karthar Thantha Naalil PPT

பாடுவேன் புகழ் கர்த்தர் தந்த நாளில் துதி தந்தாரே உயிர் வாழ்கின்றேன் களிகூருவேன் என்னைக் காத்த தேவன் ஆடிடுவேன் பாடிடுவேன் இயேசுவின் நேசரின் ஜீவனைத் புது English