கர்த்தரை துதிப்பேன்
என் தேவனை ஆராதிப்பேன் – 2
யூதா கோத்திரமே துதிப்பேன்
இம்மானுவேலனை துதிப்பேன் – 2
இயேசுவே உம்மை நான் துதிப்பேன்
பரிசுத்தரே உம்மை துதிப்பேன் – 2
உந்தன் பெலனால் துதிப்பேன்
என் கீதமே உம்மை துதிப்பேன் – 2
நல்லவரே உம்மை துதிப்பேன்
நாள் முழுதும் உம்மை துதிப்பேன் – 2
Kartharai Thuthippen Lyrics Lyrics in English
karththarai thuthippaen
en thaevanai aaraathippaen - 2
yoothaa koththiramae thuthippaen
immaanuvaelanai thuthippaen - 2
Yesuvae ummai naan thuthippaen
parisuththarae ummai thuthippaen - 2
unthan pelanaal thuthippaen
en geethamae ummai thuthippaen - 2
nallavarae ummai thuthippaen
naal muluthum ummai thuthippaen - 2
PowerPoint Presentation Slides for the song Kartharai Thuthippen Lyrics
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தரை துதிப்பேன் PPT
Kartharai Thuthippen Lyrics PPT

