Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தரிலும் தம் வல்லமையிலும்

1. கர்த்தரிலும் தம் வல்லமையிலும்
கிருபையாய் யாவரும் பலப்படுவோம்
தீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்து நின்று
திராணியுடன் போர் புரிவோம்

பல்லவி

சர்வாயுத வர்க்கத்தை எடுத்துக் கொள்வோம்
சாத்தானின் சேனை முறித்திடுவோம் – அவர்
சத்துவ வல்லமையால்

2. மாமிசம், இரத்தத்துடனுமல்ல
துரைத்தனம் அதிகாரம் அந்தகாரத்தின்
லோகாதிபதியோடும் பொல்லா ஆவியோடும்
போராட்டம் நமக்கு உண்டு – சர்வாயுத

3. சத்தியமாம் கச்சையைக் கட்டியே
நீதியின் மார்கவசம் தரித்தே
சமாதானத்தின் சுவிசேஷ பாதரட்சை
நாம் கால்களில் தொடுத்துக் கொள்வோம் – சர்வாயுத

4. பொல்லாங்கன் எய்யும் அம்புகளை
வல்லமையோ டெதிர்க்கும் ஆயுதம்
விசுவாசமென்னும் கேடகம் மேலே
வீரமுடன் பிடித்து நிற்போம் – சர்வாயுத

5. இரட்சண்யமாம் தலை சீராவும்
எச்சணமும் அணிந்து கொள்வோம்
தேவ வசனமென்னும் ஆவியின் பட்டயம்
தேவை அதைப் பிடித்துக் கொள்வோம் – சர்வாயுத

6. எந்த சமயத்திலும் சகல
வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும்
பரிசுத்தர்கட்காகவே ஆவியினால்
மன உறுதியுடன் ஜெபிப்போம் – சர்வாயுத

கர்த்தரிலும் தம் வல்லமையிலும் -Kartharilum Tham Vallamiyilum Lyrics in English

1. Karththarilum tham vallamaiyilum kirupaiyaay yaavarum palappaduvom theengu naalilae saaththaanai ethirththu nintu thiraanniyudan por purivom pallavi sarvaayutha varkkaththai eduththuk kolvom saaththaanin senai muriththiduvom – avar saththuva vallamaiyaal 2. Maamisam, iraththaththudanumalla thuraiththanam athikaaram anthakaaraththin lokaathipathiyodum pollaa aaviyodum poraattam namakku unndu – sarvaayutha 3. Saththiyamaam kachchaைyaik kattiyae neethiyin maarkavasam thariththae samaathaanaththin suvisesha paatharatchaை naam kaalkalil thoduththuk kolvom – sarvaayutha 4. Pollaangan eyyum ampukalai vallamaiyo dethirkkum aayutham visuvaasamennum kaedakam maelae veeramudan pitiththu nirpom – sarvaayutha 5. Iratchannyamaam thalai seeraavum echchanamum anninthu kolvom thaeva vasanamennum aaviyin pattayam thaevai athaip pitiththuk kolvom – sarvaayutha 6. Entha samayaththilum sakala vaennduthalodum vinnnappaththodum Parisuththarkatkaakavae aaviyinaal mana uraுthiyudan jepippom – sarvaayutha

PowerPoint Presentation Slides for the song கர்த்தரிலும் தம் வல்லமையிலும் -Kartharilum Tham Vallamiyilum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தரிலும் தம் வல்லமையிலும் PPT
Kartharilum Tham Vallamiyilum PPT

கர்த்தரிலும் தம் வல்லமையிலும் -Kartharilum Tham Vallamiyilum Song Meaning

1. In the Lord and in His might
May we all be strengthened by grace
Stand against Satan in the day of evil
Let's fight with Tirani

refrain

Let us take the armed class
Let's break Satan's army - he
By sattva power

2. Flesh, not blood
Bravery is the power of Andakara
With the Lord and the evil spirit
We have struggle - all armed

3. Fasten your seat belt
By the grace of justice
The gospel of peace
Let us touch our feet – Sarvayuta

4. Pollongan shoots arrows
A powerful weapon
Above is the shield of faith
Let's stand bravely - armed

5. Keep your head straight
Let's get dressed
The word of God is also the sword of the spirit
Let's hold on to the need – omnipresent

6. All at any time
With supplication and application
By the Holy Spirit
Let's pray with determination – armed

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

சர்வாயுத கொள்வோம் கர்த்தரிலும் தம் வல்லமையிலும் கிருபையாய் யாவரும் பலப்படுவோம் தீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்து நின்று திராணியுடன் போர் புரிவோம் பல்லவி வர்க்கத்தை எடுத்துக் English