Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!

சரணங்கள்
பலவான்களின் புத்திரரே!
பரிசுத்த அலங்காரமாய்
கனம் வல்லமை மகிமை
கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
பிதாகுமாரன் பரிசுத்தாவியின்
புது ஆசீர்வாதம் பெருக – கர்த்தரின்

Kartharin Satham Vallamaiullathu – கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது Lyrics in English

Karththarin saththam vallamaiyullathu karththarin saththam makaththuvamullathu thirannda thannnneermael jalappiravaakam mael tharparan mulangukintar Alleluya! Saranangal palavaankalin puththirarae! Parisuththa alangaaramaay kanam vallamai makimai karththarukkae seluththidungal pithaakumaaran Parisuththaாviyin puthu aaseervaatham peruka – karththarin

PowerPoint Presentation Slides for the song Kartharin Satham Vallamaiullathu – கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது PPT
Kartharin Satham Vallamaiullathu PPT

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது மகத்துவமுள்ளது திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா சரணங்கள் பலவான்களின் புத்திரரே பரிசுத்த அலங்காரமாய் கனம் வல்லமை மகிமை கர்த்தருக்கே English