Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி

கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி
கர்த்தரின் சிருஷ்டிக்கு நீ காவலாளி
காவலாளி நீயே காவலாளி (2)

1. இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே காவலாளராயிருந்தார்
இந்திய மக்களுக்கு பெண்களே (ஆண்களே)
நீங்களே காவலாளி (2) – கர்த்தரின்

2. இடிந்த அலங்கத்துக்கு நெகேமியா காவலாளியாயிருந்தார்
இடிந்துபோன உள்ளங்கட்கு பெண்களே (ஆண்களே)
நீங்களே காவலாளி (2) – கர்த்தரின்

3. சன்பல்லாத் தொபியாக்கள் சேர்ந்துமே எழுந்து வந்தாலும்
சோர்ந்திடாமல் இடைவிடாமல்
ஜெபித்திடும் மக்களே காவலாளி (2) – கர்த்தரின்

கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி -Kartharin Seanaikku Nee Lyrics in English

Karththarin senaikku nee kaavalaali karththarin sirushtikku nee kaavalaali kaavalaali neeyae kaavalaali (2) 1. Israel janangalukku Moses kaavalaalaraayirunthaar inthiya makkalukku pennkalae (aannkalae) neengalae kaavalaali (2) – karththarin 2. Itintha alangaththukku nekaemiyaa kaavalaaliyaayirunthaar itinthupona ullangatku pennkalae (aannkalae) neengalae kaavalaali (2) – karththarin 3. Sanpallaath thopiyaakkal sernthumae elunthu vanthaalum sornthidaamal itaividaamal jepiththidum makkalae kaavalaali (2) – karththarin

PowerPoint Presentation Slides for the song கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி -Kartharin Seanaikku Nee

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி PPT
Kartharin Seanaikku Nee PPT

காவலாளி கர்த்தரின் பெண்களே ஆண்களே நீங்களே சேனைக்கு சிருஷ்டிக்கு நீயே இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே காவலாளராயிருந்தார் இந்திய மக்களுக்கு இடிந்த அலங்கத்துக்கு நெகேமியா காவலாளியாயிருந்தார் இடிந்துபோன English