Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்

கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்
வெட்கப்பட்டுப் போவதில்லை — (2)

சரணங்கள்

1. துன்பங்கள் தொல்லைகள் , கஷ்டங்கள் வந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு

2. வியாதிகள் வறுமை , வேதனை வந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு

3. தேசத்தில் கொள்ளைநோய் , யுத்தங்கள் வந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு

4. பாவத்தின் கொடுமையால் பல ஜனம் அழிந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு

Kartharukku Kaathiruppor Yarum Lyrics in English

Karththarukkuk kaaththiruppor yaarum
Vetkappattup povathillai — (2)

Saranangal

1. Thunpangal thollaikal , kashdangal vanthaalum
Karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai — karththarukku

2. Viyaathikal varaுmai , vaethanai vanthaalum
Karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai — karththarukku

3. Thaesaththil kollaiNnoy , yuththangal vanthaalum
Karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai — karththarukku

4. Paavaththin kodumaiyaal pala janam alinthaalum
Karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai — karththarukku

PowerPoint Presentation Slides for the song Kartharukku Kaathiruppor Yarum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும் PPT
Kartharukku Kaathiruppor Yarum PPT

கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை கர்த்தருக்கு வந்தாலும் யாரும் சரணங்கள் துன்பங்கள் தொல்லைகள் கஷ்டங்கள் வியாதிகள் வறுமை வேதனை தேசத்தில் கொள்ளைநோய் யுத்தங்கள் பாவத்தின் கொடுமையால் English