Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தருக்குள் களிகூர்ந்து

கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே
ஆப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்

ஆனந்த பலி ஆனந்த பலி
(என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு – 2

1. பாவ சாபம் எல்லாமே பறந்து போச்சு
பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு – எனவே

2. பயமும் படபடப்பும் ஓஞ்சுப் போச்சு
பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு – எனவே

3. நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு
பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு – எனவே

4. நேசக்கொடி என்மேலே பறக்குதையா… என்
நேசருக்காய் பணி செய்ய துடிக்குதையா

5. கடன் தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து போச்சு – என்
கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சுப்போச்சு

கர்த்தருக்குள் களிகூர்ந்து – Kartharukkul Kalikoornthu Lyrics in English

Karththarukkul kalikoornthu makilkiraேn kavalaikalai maranthu thuthikkiraேn aarppariththu aaravaara palithanaiyae aappaavukku aananthamaay seluththukiraேn aanantha pali aanantha pali (en) appaavukku appaavukku – 2 1. Paava saapam ellaamae paranthu pochchu Parisuththa vaalvu ennul vanthaachchu – enavae 2. Payamum padapadappum onjup pochchu paadukalai thaangum pelan vanthaachchu – enavae 3. Nnoynoti ellaamae neengip pochchu paeykalai virattum aattal vanthaachchu – enavae 4. Naesakkoti enmaelae parakkuthaiyaa… en naesarukkaay panni seyya thutikkuthaiyaa 5. Kadan thollai kashdamellaam kadanthu pochchu – en kannnneerkal ellaamae mutinjuppochchu

PowerPoint Presentation Slides for the song கர்த்தருக்குள் களிகூர்ந்து – Kartharukkul Kalikoornthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தருக்குள் களிகூர்ந்து PPT
Kartharukkul Kalikoornthu PPT

போச்சு எல்லாமே வந்தாச்சு ஆனந்த பலி அப்பாவுக்கு கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன் கவலைகளை மறந்து துதிக்கிறேன் ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே ஆப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன் பாவ English