1. கர்த்தாவே, உம்மைத் தோத்தரிப்பேன்,
நீர் ஒருவர் பராபரனாமே,
நான் உம்மையே நமஸ்கரிப்பேன்.
என் வேண்டுதல் உம்மண்டை ஏறவே;
நான் இயேசுவை முன்னிட்டுக் கூப்பிட
நீர் உமதாவியைத் தந்தருள.
Karthavae Ummai Thotharipean -கர்த்தாவே உம்மைத் தோத்தரிப்பேன் PowerPoint
-கர்த்தாவே உம்மைத் தோத்தரிப்பேன்
-கர்த்தாவே உம்மைத் தோத்தரிப்பேன் PPT
Download Karthavae Ummai Thotharipean -கர்த்தாவே உம்மைத் தோத்தரிப்பேன் Tamil PPT