Karthave En Belane
கர்த்தாவே என் பெலனே
உம்மில் அன்பு கூர்ந்திடுவேன்
துருகமும் நீர் கேடகம் நீர்
இரட்சண்யக் கொம்பும் அடைக்கலம் நீர்
1. மரணத்தின் கட்டுகள் சூழ்ந்த போதும்
துர்ச்சனப் பிரவாகம் புரண்ட போதும்
நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப
உருக்கமாய் வந்து உதவி செய்தார்
2. தயை செய்பவனுக்கு நீர் தயையுள்ளவர்
உத்தமனை நீர் உயர்த்திடுவீர்
புனிதனுக்கு நீர் புனிதரன்றோ
புதிய கிருபையின் உறைவிடமே
3. உம்மாலே ஒர் சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே மதிலைத் தாண்டுவேன்
சத்துருவை நான் தொடர்ந்திடுவேன்
சதா காலமும் ஜெயம் எடுப்பேன்
4. இரட்சண்ய கேடகம் எனக்குத் தந்தீர்
உமது கரம் என்னை உயர்த்தும்
கர்த்தரை அல்லால் தேவன் இல்லை
அவரே எந்தன் கன்மலையே
5. பெலத்தினால் என்னை இடைக்கட்டி
மான்களின் கால்களை போலாக்கி
நீதியின் சால்வையை எனக்குத் தந்து
உயர் ஸ்தலத்தில் என்னை நிறுத்துகின்றார்
Karthave En Belane – கர்த்தாவே என் பெலனே Lyrics in English
Karthave En Belane karththaavae en pelanae ummil anpu koornthiduvaen thurukamum neer kaedakam neer iratchannyak kompum ataikkalam neer1. Maranaththin kattukal soolntha pothum thurchchanap piravaakam purannda pothum nerukkaththin maththiyil kural eluppa urukkamaay vanthu uthavi seythaar2. Thayai seypavanukku neer thayaiyullavar uththamanai neer uyarththiduveer punithanukku neer punitharanto puthiya kirupaiyin uraividamae3. Ummaalae or senaikkul paayvaen ummaalae mathilaith thaannduvaen saththuruvai naan thodarnthiduvaen sathaa kaalamum jeyam eduppaen4. Iratchannya kaedakam enakkuth thantheer umathu karam ennai uyarththum karththarai allaal Dhevan illai avarae enthan kanmalaiyae5. Pelaththinaal ennai itaikkatti maankalin kaalkalai polaakki neethiyin saalvaiyai enakkuth thanthu uyar sthalaththil ennai niraுththukintar
PowerPoint Presentation Slides for the song Karthave En Belane – கர்த்தாவே என் பெலனே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthave En Belane PPT
Karthave En Belane PPT
Karthave En Belane – கர்த்தாவே என் பெலனே Song Meaning
Karthave En Belane
Lord is my strength
I will love you more
Durgum water is water shield
You are the refuge of salvation
1. Even when bound by the bonds of death
Enough of the bitterness
To raise a voice in the midst of intimacy
He came and helped
2. Thou art merciful to the merciful
You will lift up the Uttaman
You are holy to the saint
Abode of new grace
3. I will flow into an army of you
I will jump over the wall with you
I will pursue the enemy
I will win forever
4. You gave me a shield of salvation
Your hand will lift me up
There is no God but God
He is whose rock
5. Bind me with force
Like the feet of deer
Give me the robe of righteousness
He places me in a high place
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் என்னை கேடகம் போதும் உம்மாலே எனக்குத் Karthave En Belane கர்த்தாவே பெலனே உம்மில் அன்பு கூர்ந்திடுவேன் துருகமும் இரட்சண்யக் கொம்பும் அடைக்கலம் மரணத்தின் English
