Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தாவே உம்மை நான் கூப்பிட்டேன்

கர்த்தாவே உம்மை நான் கூப்பிட்டேன் – Karthave Ummai Naan Koopitaen

கர்த்தாவே உம்மை நான் கூப்பிட்டேன்
பரத்தில் இருந்து செவிகொடுத்தீர் -2

நீரே என் கேடகம்
நீரே என் மகிமை
தலையை நிமிர செய்வீர் -2

நீரே என் கேடகம்
நீரே என் மகிமை
தலையை நிமிர செய்வீர்

மனுஷனை நம்பியே
மோசம் போனேனே -நான்
மனுஷனை நம்பியே
மோசம் போனேனே
உம்மையே நம்பினேன் -நீர்
கைவிடவில்லை
உம்மையே நம்பினேன்
கைவிடவில்லை -நீரே

சுய பெலத்தினால்
முயற்சி செய்தே
தோற்று போனேனே -நான்
சுய பெலத்தினால்
முயற்சி செய்தே
தோற்று போனேனே
உம் பெலன் தந்தீரே
வெற்றி பெற்றுக் கொண்டேன் எனக்கு
உம் பெலன் தந்தீரே
வெற்றி பெற்றுக் கொண்டேன்-நீரே

கர்த்தாவே உம்மை நான் கூப்பிட்டேன் – Karthave Ummai Naan Koopitaen Lyrics in English

Karththaavae ummai naan kooppittaேn – Karthave Ummai Naan Koopitaen karththaavae ummai naan kooppittaேn paraththil irunthu sevikoduththeer -2 neerae en kaedakam neerae en makimai thalaiyai nimira seyveer -2 neerae en kaedakam neerae en makimai thalaiyai nimira seyveer manushanai nampiyae mosam ponaenae -naan manushanai nampiyae mosam ponaenae ummaiyae nampinaen -neer kaividavillai ummaiyae nampinaen kaividavillai -neerae suya pelaththinaal muyarsi seythae thottaு ponaenae -naan suya pelaththinaal muyarsi seythae thottaு ponaenae um pelan thantheerae vetti pettaுk konntaen enakku um pelan thantheerae vetti pettaுk konntaen-neerae

PowerPoint Presentation Slides for the song கர்த்தாவே உம்மை நான் கூப்பிட்டேன் – Karthave Ummai Naan Koopitaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தாவே உம்மை நான் கூப்பிட்டேன் PPT
Karthave Ummai Naan Koopitaen PPT

நீரே போனேனே கர்த்தாவே உம்மை கூப்பிட்டேன் கேடகம் மகிமை தலையை நிமிர செய்வீர் மனுஷனை நம்பியே மோசம் உம்மையே நம்பினேன் கைவிடவில்லை சுய பெலத்தினால் முயற்சி English