Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே

1. கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே

தாழ்ச்சி அடையேன் என்றுமே

அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து

அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறார்

2. ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை

ஆனந்தத்தால் நிறைக்கிறாரே

மகிமையின் நாமத்தினிமித்தம் அவர்

தம் நீதியின் பாதையில் நடத்துகிறார்

3. மரண பள்ளத்தாக்கில் நடந்திடினும்

மாபெரும் தீங்குக்கும் அஞ்சேனே

கர்த்தர் என்னோடென்றும் இருப்பதாலே

அவர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுமே

4. சத்துருக்கள் முன்பில் எனக்காக

பந்தி யொன்று ஆயத்தம் செய்தார்

என்னை தம் எண்ணையால் அபிஷேகித்து என்

பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார்

Karththar En Maeypparaay Irukkiraarae Lyrics in English

1. Karththar en maeypparaay irukkiraarae thaalchchi ataiyaen entumae avar ennai pullulla idangalil maeyththu amarntha thannnneeranntai nadaththukiraar 2. Aaththumaavaith thaettaுm naesarennai aananthaththaal niraikkiraarae makimaiyin naamaththinimiththam avar tham neethiyin paathaiyil nadaththukiraar 3. Marana pallaththaakkil nadanthitinum maaperum theengukkum anjaenae Karththar ennodentum iruppathaalae avar kolum thatiyum ennaith thaettidumae 4. Saththurukkal munpil enakkaaka panthi yontu aayaththam seythaar ennai tham ennnnaiyaal apishaekiththu en paaththiram nirampiyae valiyach seythaar

PowerPoint Presentation Slides for the song Karththar En Maeypparaay Irukkiraarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே PPT
Karththar En Maeypparaay Irukkiraarae PPT

கர்த்தர் என்னை நடத்துகிறார் தம் செய்தார் மேய்ப்பராய் இருக்கிறாரே தாழ்ச்சி அடையேன் என்றுமே புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீரண்டை ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை English