Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தர் எனக்காக யாவையும் செய்வாரே

கர்த்தர் எனக்காக யாவையும் செய்வாரே
அற்புதமானவற்றை ஆச்சரியமாக செய்வார்

1. செய்வார் எல்லாம் செய்வார்
செய்யாமல் இருக்க மாட்டார்
முடிப்பார் எல்லாம் முடிப்பார்
நன்மையாய் முடித்திடுவார்

எல்லாம் செய்வார் எனக்காய் செய்வார்
செய்யாமல் இருக்க மாட்டார்
முடிப்பார் எல்லாம் முடிப்பார்
நன்மையாய் முடித்திடுவார் — கர்த்தர்

2. கூடும் அவரால் கூடும்
கூடாத தொன்றில்லையே
பெறுவேன் நன்மை பெறுவேன்
பெறாமல் இருக்கமாட்டேன்

எல்லாம் கூடும் அவரால் கூடும்
கூடாத தொன்றில்லையே
நன்மை பெறுவேன் நிச்சயம் பெறுவேன்
பெறாமல் இருக்க மாட்டேன் — கர்த்தர்

3. ஆகும் அவரால் ஆகும்
ஆகாத தொன்றில்லையே
கிடைக்கும் நிச்சயம் கிடைக்கும்
கேட்டது கிடைத்திடுமே

எல்லாம் ஆகும் அவரால் ஆகும்
ஆகாத தொன்றில்லையே
கிடைக்கும் கிடைக்கும் நிச்சயம் கிடைக்கும்
கேட்டது கிடைத்திடுமே — கர்த்தர்

Karththar Enakkaaka Yaavaiyum Seyvaarae Lyrics in English

Karththar enakkaaka yaavaiyum seyvaarae

Arputhamaanavattaை aachchariyamaaka seyvaar

1. Seyvaar ellaam seyvaar

Seyyaamal irukka maattar

Mutippaar ellaam mutippaar

Nanmaiyaay mutiththiduvaar

Ellaam seyvaar enakkaay seyvaar

Seyyaamal irukka maattar

Mutippaar ellaam mutippaar

Nanmaiyaay mutiththiduvaar — Karththar

2. Koodum avaraal koodum

Koodaatha thontillaiyae

Peraுvaen nanmai peraுvaen

Peraamal irukkamaattaேn

Ellaam koodum avaraal koodum

Koodaatha thontillaiyae

Nanmai peraுvaen nichchayam peraுvaen

Peraamal irukka maattaேn — Karththar

3. Aakum avaraal aakum

Aakaatha thontillaiyae

Kitaikkum nichchayam kitaikkum

Kaettathu kitaiththidumae

Ellaam aakum avaraal aakum

Aakaatha thontillaiyae

Kitaikkum kitaikkum nichchayam kitaikkum

Kaettathu kitaiththidumae — Karththar

PowerPoint Presentation Slides for the song Karththar Enakkaaka Yaavaiyum Seyvaarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தர் எனக்காக யாவையும் செய்வாரே PPT
Karththar Enakkaaka Yaavaiyum Seyvaarae PPT

செய்வார் கிடைக்கும் கர்த்தர் முடிப்பார் கூடும் அவரால் தொன்றில்லையே பெறுவேன் இருக்க நிச்சயம் செய்யாமல் மாட்டார் நன்மையாய் முடித்திடுவார் கூடாத நன்மை பெறாமல் ஆகாத English