Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தர் எனக்காய் யாவையும்

கர்த்தர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார்

சொன்னதை செய்யும் வரை நீர்
என்னைக் கைவிடுவதில்லை

கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே

1. நீர் சொன்னது நடக்குமோ
என்ற சந்தேகம் இல்லை
நீர் நினைத்தது நிலை நிற்குமோ
என்ற பயமும் இல்லை –– சொன்னதை

2. என் நிந்தனை நிரந்தரம்
இல்லை என்றீரே
நான் இழந்ததைத் திரும்பவும்
தருவேன் என்றீரே –– சொன்னதை

Karththar Enakkaay Yaavaiyum Lyrics in English

Karththar enakkaay yaavaiyum seythu mutippaar sonnathai seyyum varai neer ennaik kaividuvathillai Karththar enakkaay Karththar enakkaay yaavaiyum seythu mutippaar Karththar enakkaay Karththar enakkaay malaikalai peyarppaarae 1. Neer sonnathu nadakkumo enta santhaekam illai neer ninaiththathu nilai nirkumo enta payamum illai — sonnathai 2. En ninthanai nirantharam illai enteerae naan ilanthathaith thirumpavum tharuvaen enteerae — sonnathai

PowerPoint Presentation Slides for the song Karththar Enakkaay Yaavaiyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தர் எனக்காய் யாவையும் PPT
Karththar Enakkaay Yaavaiyum PPT

கர்த்தர் எனக்காய் சொன்னதை நீர் இல்லை யாவையும் செய்து முடிப்பார் என்றீரே செய்யும் என்னைக் கைவிடுவதில்லை மலைகளை பெயர்ப்பாரே சொன்னது நடக்குமோ சந்தேகம் English