Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வேரூன்றவும் கட்டப்படவும்

வேரூன்றவும் கட்டப்படவும்

கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்
கன்மலை மீதே கட்டப்படுவோம்
விசுவாசத்தில் உறுதி கொள்வோம்
நன்றியால் உள்ளம் நிறைந்திடுவோம் – கர்த்தர்
     
1. பாவம் இல்லாதொரு வாழ்க்கையும்
மாயம் இல்லா மனத்தாழ்மையும் – 2
சாந்தம் நீடிய பொறுமையும் – 2
இரக்கம் தயவை தரித்திட – கர்த்தர்
    
2. வேத வசனத்தால் நிறையவும்
தேவ சமாதானம் ஆளவும்
பேதங்கள் இன்றி வாழவும்
பேரன்பில் வளர்ந்து பெருகிட – கர்த்தர்
    
3. திருவசனம் எங்கும் கூறவும்
திறப்பின் வாசலில் நிற்கவும்
இயேசுவின் நுகத்தை ஏற்கவும்
வருகையில் மகிமை அடைந்திட – கர்த்தர்

Karththar Iyaesuvil Vaeruunruvoem Lyrics in English

Vaeroontavum kattappadavum Karththar Yesuvil vaeroontuvom kanmalai meethae kattappaduvom visuvaasaththil uraுthi kolvom nantiyaal ullam nirainthiduvom – Karththar       1. Paavam illaathoru vaalkkaiyum maayam illaa manaththaalmaiyum – 2 saantham neetiya poraுmaiyum – 2 irakkam thayavai thariththida – Karththar      2. Vaetha vasanaththaal niraiyavum thaeva samaathaanam aalavum paethangal inti vaalavum paeranpil valarnthu perukida – Karththar      3. Thiruvasanam engum kooravum thirappin vaasalil nirkavum Yesuvin nukaththai aerkavum varukaiyil makimai atainthida – Karththar

PowerPoint Presentation Slides for the song Karththar Iyaesuvil Vaeruunruvoem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வேரூன்றவும் கட்டப்படவும் PPT
Karththar Iyaesuvil Vaeruunruvoem PPT

கர்த்தர் வேரூன்றவும் கட்டப்படவும் இயேசுவில் வேரூன்றுவோம்கன்மலை மீதே கட்டப்படுவோம்விசுவாசத்தில் உறுதி கொள்வோம்நன்றியால் உள்ளம் நிறைந்திடுவோம் பாவம் இல்லாதொரு வாழ்க்கையும்மாயம் இல்லா மனத்தாழ்மையும் சாந்தம் நீடிய பொறுமையும் English