Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தர் இயேசுவை

கர்த்தர் இயேசுவை
என்றென்றும் நம்புவேன்
தமது கரத்தால் நடத்தி என்னை
தினமும் தாங்குவார்

எந்தன் ஆத்ம நேசரே
என்னை தேற்றுவார் – அமர்ந்து
தண்ணீர்களண்டை என்னை நடத்துவார்

ஜீவ ஒளியாய் திகழ்ந்திட
என்னை அழைத்தாரே – ஜீவ காலம்
எல்லாம் சாட்சியாய் ஜீவிப்பேன் நான்

Karththar Yesuvai – Ententum Nampuvaen Lyrics in English

karththar Yesuvai
ententum nampuvaen
thamathu karaththaal nadaththi ennai
thinamum thaanguvaar

enthan aathma naesarae
ennai thaettuvaar - amarnthu
thannnneerkalanntai ennai nadaththuvaar

jeeva oliyaay thikalnthida
ennai alaiththaarae - jeeva kaalam
ellaam saatchiyaay jeevippaen naan

PowerPoint Presentation Slides for the song Karththar Yesuvai – Ententum Nampuvaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தர் இயேசுவை PPT
Karththar Yesuvai PPT

என்னை ஜீவ கர்த்தர் இயேசுவை என்றென்றும் நம்புவேன் தமது கரத்தால் நடத்தி தினமும் தாங்குவார் எந்தன் ஆத்ம நேசரே தேற்றுவார் அமர்ந்து தண்ணீர்களண்டை நடத்துவார் English