Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தரைத் துதியுங்கள்

கர்த்தரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

1. இம்மட்டும் நடத்தினார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – 2
இனிமேலும் நடத்துவார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – 2

2. இம்மட்டும் தாங்கினார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – 2
இனிமேலும் தாங்குவார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – 2

3. இம்மட்டும் பாதுகாத்தார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – 2
இனிமேலும் பாதுகாப்பார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – 2

4. நம்பினால் கைவிடார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – 2
ஜெபித்தால் ஜெயம் உண்டு துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – 2

Karththaraith Thuthiyungal Lyrics in English

karththaraith thuthiyungal
avar kirupai entumullathu
thaevaathi thaevanai thuthiyungal
avar kirupai entumullathu

1. immattum nadaththinaar thuthiyungal
avar kirupai entumullathu – 2
inimaelum nadaththuvaar thuthiyungal
avar kirupai entumullathu – 2

2. immattum thaanginaar thuthiyungal
avar kirupai entumullathu – 2
inimaelum thaanguvaar thuthiyungal
avar kirupai entumullathu – 2

3. immattum paathukaaththaar thuthiyungal
avar kirupai entumullathu – 2
inimaelum paathukaappaar thuthiyungal
avar kirupai entumullathu – 2

4. nampinaal kaividaar thuthiyungal
avar kirupai entumullathu – 2
jepiththaal jeyam unndu thuthiyungal
avar kirupai entumullathu – 2

PowerPoint Presentation Slides for the song Karththaraith Thuthiyungal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தரைத் துதியுங்கள் PPT
Karththaraith Thuthiyungal PPT

துதியுங்கள் கிருபை என்றுமுள்ளது இம்மட்டும் இனிமேலும் கர்த்தரைத் தேவாதி தேவனை நடத்தினார் நடத்துவார் தாங்கினார் தாங்குவார் பாதுகாத்தார் பாதுகாப்பார் நம்பினால் கைவிடார் ஜெபித்தால் ஜெயம் உண்டு English