Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கருவிலே கண்டவர் என் இயேசுவே

கருவிலே கண்டவர் என் இயேசுவே
கருவிலே அழைத்தவர் என் இயேசுவே -2×

பெயர் சூட்டும் முன்பே என் பெயர் சொன்னவரே
பெயர் சொல்லி அழைத்த தேவன் ஆனவரே -2×

தரிசன பாதையிலே நடத்தி செல்பவரே
பிறக்கும் முன்பே என் தரிசன திட்டம் கொண்டவரே -2×

நடத்தும் ஐயா என்னை உந்தேன் மகிமைக்கே
ஊற்றும் ஐயா வந்தேன் வல்லமை ஆவியை – 4×

கருவிலே கண்டவர் என் இயேசுவே
கருவிலே அழைத்தவர் என் இயேசுவே -2×

Karuvilae Kandaver En Yesuvey Lyrics in English

karuvilae kanndavar en Yesuvae
karuvilae alaiththavar en Yesuvae -2×

peyar soottum munpae en peyar sonnavarae
peyar solli alaiththa thaevan aanavarae -2×

tharisana paathaiyilae nadaththi selpavarae
pirakkum munpae en tharisana thittam konndavarae -2×

nadaththum aiyaa ennai unthaen makimaikkae
oottum aiyaa vanthaen vallamai aaviyai - 4×

karuvilae kanndavar en Yesuvae
karuvilae alaiththavar en Yesuvae -2×

PowerPoint Presentation Slides for the song Karuvilae Kandaver En Yesuvey

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கருவிலே கண்டவர் என் இயேசுவே PPT
Karuvilae kandaver en yesuvey PPT

× கருவிலே இயேசுவே பெயர் கண்டவர் அழைத்தவர் முன்பே தரிசன ஐயா சூட்டும் சொன்னவரே சொல்லி அழைத்த தேவன் ஆனவரே பாதையிலே நடத்தி செல்பவரே பிறக்கும் English